தொடர்புக்கு: 8754422764

வீட்டிலேயே வேக்சிங் செய்வது எப்படி?

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 11:31

இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய்

இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகை எண்ணெயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 10:18

இளநரை தோன்றுவது ஏன்?

தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயம் எதுஎன்றால் அது இளநரை பிரச்சனை. இந்த இளநரை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 12:24

சருமத்திற்கு முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 30, 2019 11:38

புருவங்களை அழகாக பராமரிக்க வழிகள்

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவது புருவங்கள். புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 29, 2019 11:29

மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி?

சில பெண்களுக்கு மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுக்கும். இன்று எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 28, 2019 11:26

கோடையில் தலைமுடி அதிகம் உதிர்வது ஏன்?

பெண்கள் அதிகளவு சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.

பதிவு: மார்ச் 27, 2019 08:48

பெண்களுக்கு பிடித்த திருபுவனம் பட்டு

தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.

பதிவு: மார்ச் 26, 2019 08:52

கூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்....

கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 25, 2019 12:08

அக்குள் கருமையை போக்கும் பயனுள்ள குறிப்புகள்

பக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்.

பதிவு: மார்ச் 23, 2019 11:22

10 நாட்களில் கருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்

முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. கருவளையத்தை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன.

பதிவு: மார்ச் 22, 2019 12:52

சரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்

வெயிலில் சருமம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். வெந்தயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 21, 2019 12:02

சென்சிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2019 13:09

ஆண்களே உங்க அழகை பராமரிக்க டிப்ஸ்

ஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள்.

பதிவு: மார்ச் 19, 2019 14:22

இளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்

முதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

பதிவு: மார்ச் 18, 2019 10:34

முகப்பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்ய வேண்டும்

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் முகப்பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.

பதிவு: மார்ச் 16, 2019 11:36

வீட்டிலேயே முகத்திற்கு பிளீச்சிங் செய்வது எப்படி?

முகத்தில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். இத்தகைய பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 15, 2019 11:35

வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி?

உதடுகளில் அலர்ஜி, வறட்சி ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 13:30

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள் குறித்துச் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 11:30

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

ஆண்கள் ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பதிவு: மார்ச் 12, 2019 11:01

முகப்பொலிவிற்கு பாலை இப்படி யூஸ் பண்ணலாம்

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 13:17