தொடர்புக்கு: 8754422764

கூந்தல், சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் வேம்பு

தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது.

பதிவு: ஏப்ரல் 29, 2019 13:37

ஆயில் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் கலையாமல் இருக்க டிப்ஸ்

எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவர்கள் நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதுமானது.

பதிவு: ஏப்ரல் 27, 2019 09:40

இன்றைய உணவுப்பழக்கமே கூந்தல் உதிர்வுக்கு காரணம்

முடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கம் மற்றும் நமது பழக்கவழக்கங்களும் தான். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 10:24

கோடை கால தோல் நோய்களும், தற்காப்பு வழிமுறைகளும்...

வெப்பத்தின் காரணமாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 09:58

முகத்திற்கு மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?

சருமத்தில் அழகை பாதுகாக்க வீட்டிலேயே முகத்திற்கு இயற்கை முறையில் மாஸ்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 11:41

மேனி அழகிற்கு குளிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிவை

சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 13:12

கோல்டன் ஃபேஷியலை வீட்டில் செய்வது எப்படி?

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 11:50

கருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்

கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:56

ரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்

பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படியொல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 10:45

சருமத்தை மென்மையாக்கும் அவகேடோ ஃபேஸ் மாஸ்க்

கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். அவகேடோவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 11:26

முதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்

சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 08:42

தலை முடி உதிர்வா? அப்ப இதை செய்யுங்க

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாறும்.

அப்டேட்: ஏப்ரல் 16, 2019 10:54
பதிவு: ஏப்ரல் 16, 2019 10:53

வெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்கும் பேஸ் பேக்

வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 12:51

எல்லாவகை சருமத்திற்கும் ஏற்ற லெமன் ஃபேஸ் ஸ்க்ரப்

எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 12:28

கூந்தல் நன்றாக வளர சில குறிப்புகள்

அழகான, நீண்ட கூந்தலை விரும்பும் பெண்கள் சில எளியவழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 10:50

கண்களுக்கு காஜல் போடும் போது செய்ய வேண்டியவை

கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.

பதிவு: ஏப்ரல் 11, 2019 11:23

சருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் காபி ஸ்க்ரப்

காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 11:36

அழகான உதட்டிற்கு கிளிசரின்

எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 13:46

பிளாக் ஹெட்ஸை போக்கும் ஓட்ஸ் ஸ்க்ரப்

பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 12:12

சருமத்தை இளமையாக வைத்திருக்கும் பாதாம் ஃபேஸ் மாஸ்க்

இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 11:35

பொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க்

மருத்துவகுணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 05, 2019 11:43