தொடர்புக்கு: 8754422764

இந்த காய்கறிகள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

உறுதியான, நீளமான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 24, 2019 11:03

தலை அரிப்பை போக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.

பதிவு: மே 22, 2019 11:45

முகப்பருவை நிரந்தரமான போக்கும் இயற்கை சிகிச்சைகள்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. முகப்பருவை போக்கும் இயற்கையான தீர்வுகள், தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

பதிவு: மே 20, 2019 12:04

நீங்க ஒல்லியாக தெரிய இந்த ஸ்டைலுக்கு மாறுங்க

பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பதிவு: மே 19, 2019 09:51

தேவையற்ற முடியை நீக்கும் குளியல் பொடி

இயற்கை முறையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது. இந்த குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 18, 2019 12:16

வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

பதிவு: மே 17, 2019 13:13

ஹேர் கலரை நீக்க இதை செய்யுங்க

பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.

பதிவு: மே 16, 2019 12:14

சருமம், கூந்தல் பராமரிப்புக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும்.

பதிவு: மே 15, 2019 11:27

வெயிலில் இருந்து எளிய முறையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும். கோடையின் போது நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 14, 2019 11:18

பொடுகு ஏன் வருகிறது? வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகு ஏன் வருகிறது. பொடுகு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 13, 2019 13:39

மஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை

மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், பேஸ்பேக் போடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிவு: மே 11, 2019 09:24

வெயில் காலத்தில் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதன் அவசியம்

வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத குறிப்புகளை காண்போம். இதன் மூலம் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

பதிவு: மே 10, 2019 12:03

சித்த மருத்துவ அழகு குறிப்புகள்

சருமத்தின் அழகையும், பொலிவையும் பாதுகாக்க வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்தாலே போதுமானது. அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.

பதிவு: மே 09, 2019 12:56

அக்குளின் கருமையை நீக்குவது எப்படி?

அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன.

பதிவு: மே 07, 2019 12:04

பெண்கள் விரும்பும் வெண்மையாய், பரிசுத்தமாய்... பிளாட்டினம் நகைகள்...

சமுதாயத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமல்லாமல் நடுத்தரவர்க்க மக்களாலும் விரும்பி வாங்கப்படும் நகைகள் என்றால் அது பிளாட்டினமாகத்தான் இருக்கும்.

பதிவு: மே 06, 2019 11:18

கோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் நுங்கு

நுங்குவை அழகுக்காக பயன்படுத்துவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 04, 2019 12:05

உப்பை கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி?

நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

பதிவு: மே 03, 2019 11:07

வெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பதிவு: மே 02, 2019 11:01

கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பதிவு: மே 01, 2019 09:53

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சில வழிகள் உள்ளன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 09:08

கூந்தல், சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் வேம்பு

தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது.

பதிவு: ஏப்ரல் 29, 2019 13:37