தொடர்புக்கு: 8754422764

30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு

30 வயதை கடந்துவிட்டால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து, அதை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். தினசரி சரும பாதுக்காப்பிற்காக 30 வயதை கடந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 28, 2020 10:58

வேப்ப எண்ணெயை கூந்தலில் தடவலாமா?

வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.

பதிவு: ஜனவரி 27, 2020 11:57

தினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா?

தினமும் செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால் தினமும் கண்களுக்கு மையிடுபவர்கள் வீட்டிலிருக்கும் நேரம், விடுமுறை நாள்கள் போன்றவற்றின்போது அதைத் தவிர்க்கலாம்.

பதிவு: ஜனவரி 25, 2020 08:31

டீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...

ஆண் பிள்ளைகளுக்கு ஆடைகளில் என்ன டிசைன் இருக்கப் போகிறது என்ற காலம் மாறி கேஷுவல் ஷர்ட்ஸ், ஃபார்மல் ஷர்ட்ஸ் என்று எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ வகை வந்து விட்டது.

பதிவு: ஜனவரி 24, 2020 12:00

பாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி?

காஜல், மஸ்காரா, கணமை, ஐ லைனர் போன்ற அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கண்களை பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 23, 2020 08:43

கூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்

பீட்ரூட் உங்கள் சருமத்திற்கும் தலைமுடிக்கும் எவ்வாறு பயனளிக்கிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பதிவு: ஜனவரி 22, 2020 11:30

வழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்

இன்றைய காலத்தில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்றால் அது முடி உதிர்தலாக தான் இருக்கும். முன் நெற்றி வழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 21, 2020 10:38

பெண்களுக்கான பல வகையான லிப்ஸ்டிக்குகள்

லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பெண்களின் இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வளிக்கும் விதத்தில், சந்தையில் பல பிரத்யேக லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 20, 2020 11:11

கூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்

கூந்தலுக்கான இயற்கை மணம் கொண்ட ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த ஷாம்புவை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 18, 2020 12:09

பெண்களுக்கு பாத ‘மசாஜ்’

கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

பதிவு: ஜனவரி 17, 2020 12:01

குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி?

குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும்.

பதிவு: ஜனவரி 16, 2020 09:28

சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காயை பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது சருமத்தின் பொலிவு அதிகரிப்பது நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும்.

பதிவு: ஜனவரி 14, 2020 11:16

தங்கம், வெள்ளி நாணயங்களில் செய்யப்படும் அழகிய ஆபரணங்கள்

காசுமாலை மட்டுமல்லாமல் தங்க, வெள்ளி நாணயங்களைக் கொண்டு பலவிதமான நகைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பதோடு அவை பெண்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

பதிவு: ஜனவரி 13, 2020 08:31

பழமை மாறா பாரம்பரிய நகை ஜிமிக்கி

ஜிமிக்கியின் செல்வாக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவை பெண்களின் காதுக்கு அப்பால் ரவிக்கையில் சேலையிலும் ஆட்சி செய்வதை நாம் காணலாம்.

பதிவு: ஜனவரி 11, 2020 12:00

ஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்

தொடர்ந்து அதிக நேரம் ஏ.சியில் இருப்பதால் சருமம் வறட்சி அடைகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 10, 2020 10:46

மாசிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?

கோடைக்காலமோ குளிர்காலமோ, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் சருமம் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்கிறது. அதிகப்படியான மாசிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வது மிக அவசியம்

பதிவு: ஜனவரி 09, 2020 11:23

கூந்தலில் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்க்க சரியான தீர்வு

எண்ணெய் பசை மிக்க கூந்தல் பெண்களுக்கு மிகப்பெரிய எதிரியாகும். எண்ணெய் பசை மற்றும் வியர்வை ஒன்றாக சேரும் போது, உங்கள் கூந்தல் மீது பாதிப்பை உண்டாக்கி, அதை கடினமாக, மங்கலாக ஆக்கலாம்.

பதிவு: ஜனவரி 08, 2020 10:51

சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை

சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது.

பதிவு: ஜனவரி 07, 2020 10:44

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் நிறைய இருப்பினும், ஒருசில இந்திய எண்ணெய்களும் முடியை நம்ப முடியாத வகையில் ஆரோக்கியத்துடன் வைக்கிறது.

பதிவு: ஜனவரி 06, 2020 11:04

நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய சில மேக்கப் தவறுகள்

பெண்கள் கல்யாணம், விழா காலம் என்று வரும் நாட்களில் ஒப்பனை செய்து கொள்ளும் போது அதில் செய்யக்கூடிய சில தவறுகள் (mistakes)உள்ளது.

பதிவு: ஜனவரி 04, 2020 11:00

ஆலிவ் ஆயில் பாடி வாஷ்... வீட்டிலேயே தயாரிக்கலாம்

கடைகளில் வாங்கும் பாடி வாஷ் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்னைகளை தவிர்க்க வீட்டிலேயே உங்களுக்கான பாடி வாஷினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

பதிவு: ஜனவரி 03, 2020 09:26

More