தொடர்புக்கு: 8754422764

உருளைக்கிழங்கு மசாலா சாதம்

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 12:12

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை

மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், கேழ்வரகு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 09, 2019 14:04

காரசாரமான சில்லி மட்டன்

மட்டனை எப்படி செய்தாலும் அது சுவை நிறைந்ததுதான். அந்த வகையில் சில்லி மட்டனை காரசாரமாக எப்படி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 15:07

சத்தான மதிய உணவு முட்டைகோஸ் சாதம்

முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 07, 2019 15:13

தித்திப்பான கோதுமை ரவா கேசரி

கோதுமை ரவையில் கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 06, 2019 14:22

தோசைக்கு அருமையான வேர்க்கடலை குழம்பு

சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 05, 2019 15:03

அவல் பாயாசம் செய்வது எப்படி?

அவலில் புட்டு, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபம்.

பதிவு: மார்ச் 04, 2019 15:12

சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா

ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஜவ்வரிசி, காய்கறிகள் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 02, 2019 14:15

கடாய் சிக்கன் செய்வது எப்படி?

இங்கு கடாய் சிக்கன் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை விடுமுறை நாட்களில் முயற்சித்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

பதிவு: மார்ச் 01, 2019 15:14

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட்

பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை கொண்டு, அற்புதமான சுவையில் உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பதிவு: மார்ச் 01, 2019 12:14

அருமையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சூப்பரான இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 15:16

வீட்டிலேயே செய்யலாம் ரவா ரோஸ்ட்

ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம். இன்று வீட்டில் ரவா ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 12:10

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா

மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 15:35

சூப்பரான சிக்கன் கீமா பொடிமாஸ்

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 15:05

கேரட் ஊறுகாய் செய்வது எப்படி?

கேரட்டில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கேரட்டை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 12:12

சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ்

குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், புதினா சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 15:12

சாதத்திற்கு அருமையான வெந்தயக்கீரை சாம்பார்

வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று வெந்தயக்கீரையை சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 12:05

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் முட்டை பொடிமாஸ்

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 14:22

சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு

வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு எப்படி குணுக்கு செய்வதென்று பார்க்கலாம். அதைப் படித்து, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுங்கள்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 15:08

குழந்தைகளுக்கு விருப்பமான செஸ்வான் சிக்கன்

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான செஸ்வான் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 15:03

தயிர் சாதத்திற்கு அருமையான வெஜிடபிள் ஊறுகாய்

எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 15:04