தொடர்புக்கு: 8754422764

சப்பாத்திக்கு அருமையான பாலக் - பன்னீர் சப்ஜி

நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்

பதிவு: மார்ச் 26, 2019 15:08

பலாப்பழ தேங்காய்ப்பால் ஸ்மூர்த்தி

வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 26, 2019 12:06

வெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

சூடான சாதம், தோசையுடன் சாப்பிட வெண்டைக்காய் குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 25, 2019 14:05

சப்பாத்திக்கு அருமையான தக்காளி பன்னீர்

நாண், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி பன்னீர். இன்று இந்த தக்காளி பன்னீரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 23, 2019 13:29

சூப்பரான ஸ்நாக்ஸ் எக் ஃபிங்கர்ஸ்

குழந்தைகளுக்கு வித்தியாசமான, சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் எக் ஃபிங்கர்ஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 22, 2019 14:41

சப்பாத்திக்கு அருமையான முட்டை சால்னா

தோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 21, 2019 14:08

யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2019 15:04

மாலை நேர ஸ்நாக்ஸ் கோஸ் வடை

மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 15:04

சூப்பரான பாகற்காய் தொக்கு

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காயை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 12:04

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் குல்ஃபியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 18, 2019 15:07

வீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட்

ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 18, 2019 12:04

சன்டே ஸ்பெஷல்: ஸ்பைசி மீன் வறுவல்

குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். நாளை சன்டே ஸ்பெஷலாக காராசாரமான முறையில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 16, 2019 14:02

நெஞ்சு எரிச்சலுக்கு உகந்த இஞ்சி மிட்டாய்

வயிற்று உப்பிசத்துக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் இஞ்சி மிட்டாய் நல்லது. இந்த இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 15, 2019 15:09

சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃபிளவர் வடை

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட காலிஃபிளவர் வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அப்டேட்: மார்ச் 15, 2019 12:17
பதிவு: மார்ச் 15, 2019 12:16

மாலை நேர சிற்றுண்டி தக்காளிப்பழ ஊத்தப்பம்

பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 15:05

புளிப்பு, காரசாரமான மாங்காய் துவையல்

மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 12:33

நண்டு பிரியாணி செய்வது எப்படி?

நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 15:08

சூப்பரான சேமியா இறால் பிரியாணி

அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 12:27

வீட்டிலேயே செய்யலாம் பேரீச்சம்பழ கேக்

குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 12, 2019 15:19

சூப்பரான காரசாரமான கத்தரிக்காய் பிரியாணி

பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 12, 2019 12:09

சூப்பரான ஸ்நாக்ஸ் ஆந்திரா ரைஸ் பால்ஸ்

ஆந்திரா ஸ்பெஷலான இந்த ரைஸ் பால்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 15:03