தொடர்புக்கு: 8754422764

சூப்பரான இளநீர் தம் பிரியாணி

சிக்கன், மட்டன், இறால், மீன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான இளநீர் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 31, 2020 14:59

நூடுல்ஸ் பான் கேக்

குழந்தைகளுக்கு பான் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து பான் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 30, 2020 15:04

நாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு

நவராத்திரி ஒன்பது நாட்களுள் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது. அன்று அரிசியினால் செய்யப்படும் வெல்ல புட்டு நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

பதிவு: அக்டோபர் 22, 2020 15:00

நவராத்திரி பலகாரம்: இனிப்பு பூந்தி

நவராத்திரி ஒவ்வொரு நாளும் வீட்டில் வைத்திருக்கும் கொலுவை பார்க்க வரும் உங்கள் சுற்றத்தாருக்கு பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவீர்கள். இன்று இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 21, 2020 15:00

நவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா

ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச்சு அதிகமுள்ளது. செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான உண வாக ஜவ்வரிசி உள்ளது.

பதிவு: அக்டோபர் 20, 2020 15:02

நவராத்திரி பிரசாதம்: வேர்கடலை - தேங்காய் சாதம்

நவராத்திரி சமயங்களில் வீட்டிலேயே எளிய பிரசாதங்களை செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, இன்று வேர்கடலை - தேங்காய் சாதம் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 19, 2020 15:00

நவராத்திரி பலகாரம்: எள் பர்ஃபி

நவராத்திரி சமயங்களில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிதில் பலகாரங்களைச் செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, எளிதில் செய்யக்கூடிய எள் பர்ஃபியை பார்க்கலாம் வாங்க.

பதிவு: அக்டோபர் 17, 2020 15:01

சூப்பரான சைடிஷ் வெண்டைக்காய் பிரை

வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும்.

பதிவு: அக்டோபர் 16, 2020 15:01

வீட்டிலேயே செய்யலாம் மயோனைஸ்

சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மயோனைஸை தயாரிப்பது, அத்தனை பெரிய காரியமில்லை. வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம்.

பதிவு: அக்டோபர் 15, 2020 15:01

மட்டன் நல்லி பெப்பர் பிரை

சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் நல்லி பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 14, 2020 15:01

அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

சிக்கன், காளான் பெப்பர் பிரை சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து அட்டகாசமான பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 13, 2020 15:03

இட்லிக்கு அருமையான காளான் குருமா

நாண், சப்பாத்தி, பூரி, புலாவ், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் குருமா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 12, 2020 15:02

வீட்டிலேயே செய்யலாம் ரிச் சாக்லேட் கேக்

குழந்தைகளுக்கு சாக்லேட் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். கடையில் கிடைக்கும் ரிச் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 10, 2020 15:10

சூப்பரான ஸ்நாக்ஸ் முருங்கை கீரை மெது வடை

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 09, 2020 14:57

கணவாய் மீன் பிரட்டல் சாப்பிட்டு பாருங்க... சூப்பரா இருக்கும்...

அசைவ உணவு வகைகளில் மீன் தனக்கென நீங்கா இடம் பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு. மீன் வகைகளில் ஒன்றான கணவாய் மீனை பயன்படுத்தி யாழ்ப்பாண முறையில் பிரட்டல் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 08, 2020 14:58

சூப்பரான சத்தான ப்ரோக்கோலி பகோடா

ப்ரோக்கோலியில் சூப், பொரியல், சாலட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான வித்தியாசமான சுவையில் ப்ரோக்கோலி பகோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 07, 2020 15:43

இன்று சுவையான மீன் புலா‌வ் செய்யலாமா?

மீனில் வறுவல், பிரியாணி, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 06, 2020 15:24

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழைப்பூ கூட்டு

வாழைப்பூ நோய் தொற்று வராமல் பாதுகாக்கும். சர்க்கரை நோய், ரத்தசோகை ஏற்படாமலும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் நல்லது.

பதிவு: அக்டோபர் 05, 2020 14:57

வீட்டிலேயே செய்யலாம் கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய். இன்று இந்த கடலை மிட்டாயை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 03, 2020 14:57

மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா: வீட்டிலேயே செய்யலாம் வாங்க...

மதுரை எனறால் நினைவுக்கு வருபவையில் ஜிகர்தண்டாவும் ஓன்று. இன்று வீட்டிலேயே சுவையான மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 01, 2020 15:06

சூப்பரான மதிய உணவு தக்காளி பாத்

குழந்தைகளுக்கு வித்தியாசமான வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் தக்காளி பாத் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: செப்டம்பர் 30, 2020 15:05

More