தொடர்புக்கு: 8754422764

சத்து நிறைந்த பாசிப்பயிறு அடை

பாசிப்பயிறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் பாசிப்பயிறை ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாசிப்பயிறில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 15, 2019 10:04

சிவப்பு முட்டை கோஸ் - கேரட் சாலட்

காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 14, 2019 09:39

கோதுமை களி செய்வது எப்படி?

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு கோதுமை களி. இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இன்று இந்த களியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 09:31

குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 09:40

உடல் எடையை குறைக்கும் கொள்ளு - கம்பு புட்டு

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, கம்பு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 10:15

சத்தான ஸ்நாக்ஸ் அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் உலர்ந்த பழங்களை எடுத்து கொள்வது நல்லது. இன்று உலர்ந்த பழங்களை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 10:06

சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 09:46

சத்தான சுவையான நவதானிய சுண்டல்

தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நவதானியங்களை சேர்த்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 10:11

ஆரோக்கியமான கொள்ளு காரப் பொங்கல்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவை வைத்து காரப் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 10:14

உடலுக்கு வலுசேர்க்கும் நவதானிய தோசை

நவதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த நவதானியங்களை சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 10:06

சின்ன வெங்காய சப்பாத்தி செய்வது எப்படி?

மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. இன்று சின்ன வெங்காயம் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 04, 2019 10:02

சத்தான ஸ்நாக்ஸ் சிறுதானிய சத்து உருண்டை

குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய சத்து உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 10:59

ஓட்ஸ் வெஜிடபிள் கட்லெட்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், காய்கறி சேர்த்து கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 10:21

சத்து நிறைந்த தினை ஆப்பம்

சிறு தானிய வகைகளில் ஒன்றான தினை ருசியுடன் கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. தினையை பயன்படுத்தி சுவையான ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 31, 2019 09:16

சத்து நிறைந்த கம்பு பாலக் ரொட்டி

கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.

பதிவு: ஜனவரி 30, 2019 10:25

ஆரோக்கியமான காலை உணவு வெஜிடபிள் இட்லி உப்புமா

வெஜிடபிள் இட்லி உப்புமா மிகச் சிறந்த காலை உணவு. இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 29, 2019 09:44

ஆரோக்கியமான மாதுளை பச்சைபயிறு சாலட்

மாதுளம், பச்சைபயிறு உடலுக்கு ஆரோக்கியமானது. இதை சாலட் செய்து தினமும் காலையில் உணவாக சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு சீராக்கும்.

பதிவு: ஜனவரி 28, 2019 09:38

சத்து நிறைந்த கொள்ளு சட்னி

அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இன்று கொள்ளுவில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 25, 2019 10:19

சத்தான டிபன் வரகு பால் கஞ்சி

சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் பால் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 24, 2019 10:05

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை அடை

சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 23, 2019 10:03

சிவப்பு அரிசி வெண் பொங்கல்

சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 22, 2019 09:50