தொடர்புக்கு: 8754422764

சத்தான கிவி - வாழைப்பழ சாலட்

காலையில் ஏதாவது ஒரு சாலட் எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கிவி, வாழைப்பழம் சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 10:14

சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல்

சுண்டைக்காயில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சுண்டைக்காயை வைத்து சூப்பரான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 12, 2019 10:12

சத்தான பேபி கார்ன் சாலட்

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மற்றும் பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த சாலட் ஏற்றது. இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 09:47

குழந்தைகளுக்கு சத்தான பன்னீர் கிரில் சாண்ட்விச்

பிள்ளைகள் தேர்வின் போது உடலுக்கு உபாதை தராத அதே சமயம் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 09, 2019 11:07

ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 10:35

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

அதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை ஏதாவது ஒருவகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இன்று நெல்லிக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 07, 2019 10:56

கேரட் - கொள்ளு துவையல்

இட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 06, 2019 11:27

உடல் சூட்டை தணிக்கும் முள்ளங்கி கூட்டு

உடம்பிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைப்பதற்கு முள்ளங்கி உதவுகிறது. இன்று முள்ளங்கியை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 05, 2019 11:55

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் கூட்டு

வெள்ளிக்காயை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று வெள்ளிக்காயில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கூட்டு சூடான சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

பதிவு: மார்ச் 04, 2019 10:44

சத்தான டிபன் சோள ரவை புட்டு

சோளத்தில் (கார்ன்) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையில் சத்தான சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 02, 2019 10:15

சத்தான ஸ்நாக்ஸ் கொள்ளு சுண்டல்

சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு மிகவும் உகந்தது. இன்று கொள்ளுவில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 01, 2019 09:50

சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 09:57

சத்தான சுவையான சிறுதானிய புட்டு

சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 10:30

சத்து நிறைந்த ப்ரோக்கோலி கேரட் சாலட்

ப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 10:01

சத்தான டிபன் பனிவரகு கார அடை

சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 09:59

சத்து நிறைந்த கீரை ஆம்லெட்

கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான சுவையான கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 10:15

சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 10:38

சத்தான டிபன் கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம்

கேழ்வரகில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

பதிவு: பிப்ரவரி 21, 2019 11:23

சுவையான சத்தான பனங்கிழங்கு புட்டு

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 10:12

சத்து நிறைந்த அவகோடா துவையல்

எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதியில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இந்த பழத்தில் இன்று துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 09:46

நோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை தோசை

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். இன்று தூதுவளை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 18, 2019 10:09