தொடர்புக்கு: 8754422764

சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை

சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை. இந்த உப்புக்கடலையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 10:01

ஆரோக்கியம் காக்கும் செலரி ஜூஸ்

இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 10:14

சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம்

சிறுதானியங்களில் சத்தான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானியம், பாசிப்பருப்பு சேர்த்து சத்தான இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 10:05

சத்தான டிபன் மேத்தி தேப்லா

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் தேப்லா மிகவும் சத்தானது. இன்று இந்த மேத்தி தேப்லாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 09:10

சர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி

மக்காச்சோளம் ரொட்டி சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரக கல் வராமலும் தடுக்கும். இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 11:02

உடல் எடையை குறைக்கும் அத்திப்பழ ஜூஸ்

உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 30, 2019 11:04

உடல் எடையை குறைக்கும் கிரீன் ஜூஸ்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 29, 2019 10:00

சத்து நிறைந்த எலுமிச்சை அவல்

அவலில் புட்டு, பாயாசம், உப்புமா என்று பல்வேறு உணவுகளை செய்து இருப்பீங்க. இன்று எலுமிச்சை அவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 28, 2019 10:09

வெயிலுக்கு குளுமையான மசாலா மோர்

கோடைக்காலங்களில் தான் மோரை அதிகம் பருகுவோம். இங்கு அத்தகைய மோரை எப்படி சுவையாக செய்து குடிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 27, 2019 09:55

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சத்து மாவு உருண்டை

சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 26, 2019 09:45

புத்துணர்ச்சி தரும் கோஸ் - கொத்தமல்லி சூப்

கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 25, 2019 10:36

சத்து நிறைந்த வெஜிடபிள் அவல் சாலட்

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று வெஜிடபிள், அவல் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 23, 2019 10:12

பைனாப்பிள் ரெய்தா செய்வது எப்படி?

பைனாப்பிள், தயிர் சேர்த்து அருமையான சத்தான ரெய்தா செய்யலாம். இதை சாலட் போன்றும் சாப்பிடலாம். இந்த ரெய்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 22, 2019 11:08

சிக்கன் பார்லி சூப் செய்வது எப்படி?

தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 21, 2019 11:09

சூப்பரான வெந்தயக்கீரை ரசம்

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2019 12:08

உருளைக்கிழங்கு ரெய்தா செய்வது எப்படி?

நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரெய்தா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெய்தாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2019 09:51

கெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ

கொய்யா இலை டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 10:14

உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி - லெமன் ஜூஸ்

கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. கோடையில் உடல் சூட்டை குறைக்க அடிக்கடி ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று தர்பூசணி லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 18, 2019 09:52

சத்து நிறைந்த அவகோடா - பப்பாளி சாலட்

அவகோடா, பப்பாளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரு பழங்களை வைத்து சத்தான காரசாரமாக சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 16, 2019 10:38

டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி

குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி. இன்று இந்த பர்ஃபியை எளிய முறையில் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 15, 2019 10:17

சத்து நிறைந்த கிவி சாண்ட்விச்

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் காலையில் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று கிவி பழத்தை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 10:21