தொடர்புக்கு: 8754422764

சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி

இட்லியை பலவிதமான வகைகளில் செய்யலாம். இன்று 4 வகையான பருப்பை வைத்து சுவையான சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 11:34

சத்து நிறைந்த நெல்லிக்காய் பருப்பு ரசம்

நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது. இன்று நெல்லிக்காயில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 11:42

ஆரோக்கியமான காலிஃப்ளவர் சூப்

தினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 09:33

சத்தான கவுனி அரிசி கஞ்சி

அதிகளவு சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியில் பல்வேறு விதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 10:28

சர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி

இனிப்பு சாப்பிட முடியாமல் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் சர்க்கரை நோயாளிகள் கூட இதை குடிக்கலாம். இன்று இந்த லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 09:53

அருமையான கீரை பருப்பு கடைசல்

சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட கீரை பருப்பு கடைசல் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 10:40

குளுகுளு நாவல்பழ மில்க்‌ஷேக்

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வித்தியாசமான, சுவையான, ஆரோக்கியமான மில்க்‌ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் நாவல்பழ மில்க்‌ஷேக் செய்து கொடுக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 12:11

சத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்

கோடை காலத்தில் அதிகளவு சாலட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 09:53

சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 10:53

சத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட்

கீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். நம் நாடு சிறுதானியங்கள் போலவே இதுவும் சிறந்த சத்துணவு. இன்று கீன்வா வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 10:06

சத்து நிறைந்த பசலைக்கீரை டிப்

தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பசலைக்கீரை டிப். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 10:26

கவுனி அரிசி காரப் புட்டு

கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வயதானவர்களுக்கு உகந்த கவுனி அரிசியில் காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 11:35

வரகு அரிசி சப்பாத்தி செய்வது எப்படி ?

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 11:03

கெட்ட கொழுப்பை கரைக்கும் கம்பு தயிர் சாதம்

தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 10:05

சத்தான கேழ்வரகு வாழைப்பழ அடை

குழந்தைகளுக்கு மாலையில் சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு வாழைப்பழ அடை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 10:13

சத்தான டிபன் குதிரைவாலி காரப்பொங்கல்

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 10:06

சத்தான ஸ்நாக்ஸ் கவுனி அரிசி லட்டு

கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கவுனி அரிசியில் சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 11:11

சத்தான டிபன் கேழ்வரகு இட்லி

கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்து ஆகிய இரண்டும் அதிகம் இருக்கிறது. இன்று கேழ்வரகில் சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 10:39

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை மாவு களி

கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 10:28

சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை

சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை. இந்த உப்புக்கடலையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 10:01

ஆரோக்கியம் காக்கும் செலரி ஜூஸ்

இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 10:14