தொடர்புக்கு: 8754422764

எதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்

இதில் ஜூஸில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது. இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2020 11:23

பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?

பாலக்கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சாம்பாரும் செய்ய முடியும்.

பதிவு: ஏப்ரல் 02, 2020 11:53

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி- மஞ்சள் ஜூஸ்

நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் பழச்சாறு வகைகளை வீட்டில் தயாரித்து பருகிவரலாம். அந்த வகையில் இன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 01, 2020 11:15

சிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி

சிவப்பரிசி, தேங்காய் பால், பூண்டு, சுக்கு சேர்த்து செய்யும் இந்த கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 31, 2020 11:44

சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ

முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 30, 2020 11:50

அத்திக்காய் பருப்பு கூட்டு

அத்திக்காய் பருப்பு கூட்டு சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 28, 2020 11:23

சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்

சளி, இருமல், தொண்டைவலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் பூண்டு, மிளகு சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அப்டேட்: மார்ச் 27, 2020 11:21
பதிவு: மார்ச் 27, 2020 11:20

குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி

குடைமிளகாயில் ஸ்டப்ஃடு செய்து செய்யும் இட்லி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 26, 2020 11:02

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ரசம்

இந்த மூலிகை ரசம் இருமல், சளி, அலர்ஜி ஆகிய அனைத்திற்கும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 25, 2020 11:38

சத்து நிறைந்த பீட்ரூட் பருப்பு ரசம்

பீட்ரூட்டில் சாலட், பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட்டை வைத்து சத்தான சுவையான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 24, 2020 11:07

அருமையான கோங்குரா தொக்கு

சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொள்ள கோங்குரா தொக்கு ஜோராக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 23, 2020 10:51

புளிப்பும், கசப்பும் நிறைந்த நார்த்தங்காய் சாதம்

நார்த்தங்காயை கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இது புளிப்பாக மட்டுமின்றி லேசாக கசப்பாகவும் இருக்கும்.

பதிவு: மார்ச் 21, 2020 10:05

பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்

வாரத்துக்கு ஒருமுறை இந்த பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸை எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும். இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2020 10:09

நார்த்தங்காய் ரசம்

வயிற்று உபாதைகளால் அவதிப்படுபர்கள் நார்த்தங்காய் ரசம் வைத்து சாப்பிடலாம். இன்று இந்த ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2020 09:49

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ்

இந்தத் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 18, 2020 09:44

மூக்கடைப்பு, சளித்தொல்லையை போக்கும் இஞ்சி - துளசி டீ

தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி, சளித்தொல்லை இருப்பவர்கள் இஞ்சி - துளசி டீ அருந்தலாம். இன்று இந்த டீ செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 17, 2020 09:59

இருமலை போக்கும் அதிமதுரம் டீ

அதிமதுரம் டீ தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும். இன்று இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 16, 2020 10:19

சுகர் ஃப்ரி ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு

குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சுகர் ஃப்ரி ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த லட்டு செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2020 10:02

சோம்பு கீரை பொரியல்

சோம்பு கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 13, 2020 10:00

சத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்

கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையை இவ்வாறு கட்லெட் போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 12, 2020 10:03

கற்றாழை பழ சாலட்- அடுப்பில்லா சமையல்

அடுப்பில் வைத்து சமைக்காமல் கற்றாழை, பழங்கள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பதிவு: மார்ச் 11, 2020 09:57

More