தொடர்புக்கு: 8754422764

அளவுக்கு அதிகமான நீரும் ஆபத்துதான்

நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு.

பதிவு: மார்ச் 26, 2019 08:06

பரோட்டா சாப்பிடுவதால் வரும் உடல் உபாதைகள்

மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பரோட்டாவை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் அதிகமாகும்.

பதிவு: மார்ச் 25, 2019 13:07

காசநோய் எப்படி பரவுகிறது?

ஆங்கிலத்தில் ‘டி.பி.’ எனப்படும் காசநோய் ஒரு தொற்று நோய். இது உலகின் நம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய். இந்த நோயை தடுக்க தடுப்பு ஊசி கிடையாது. ஆனால் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

பதிவு: மார்ச் 25, 2019 11:22

கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

இந்தியாவில் கோடை காலத்தில் கிடைக்கும் சத்தான பழங்களை பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 24, 2019 17:32

கோடையில் இதய நோயாளிகள், வயதானவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

கோடை காலத்தில், நீர்ச்சத்து இழப்பால் உடலில் பல்வேறு உபாதைகள் தோன்றும். இதையொட்டி இதய நோயாளிகள், வயதானவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 23, 2019 13:05

வியர்வை : வியக்க வைக்கும் உண்மைகள்

வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 22, 2019 08:20

உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 21, 2019 13:35

வெயிலை சமாளிப்பது எப்படி?

இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோம்.

பதிவு: மார்ச் 20, 2019 14:07

நாம் உண்ணும் உணவில் உள்ளது உடல் சுத்தம்

உடல் சுத்தம் என்பது உடலினை சோப்பு கொண்டு தண்ணீர் ஊற்றி, குளித்து சுத்தம் செய்வது மட்டுமல்ல. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, உபயோகிக்கும் பொருட்கள் இவற்றிலும் அசுத்தங்கள், நச்சுப் பொருட்கள் உள்ளன.

பதிவு: மார்ச் 20, 2019 08:35

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா?

மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 13:20

கல்லீரலை காக்கும் தக்காளி

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 19, 2019 08:53

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா?

முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 18, 2019 14:11

ஹெட்போன் தீமைகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

பதிவு: மார்ச் 18, 2019 08:18

மலச்சிக்கலை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 17, 2019 11:39

சகல நோய்களையும் குணமாக்கும் சாத்துகுடி ஜூஸ்

சத்துகள் நிறைந்த சாத்துகுடி சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.

பதிவு: மார்ச் 16, 2019 13:30

ஏசி அறையில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 15, 2019 14:09

முதுகு வலி அலட்சியம் வேண்டாம்

முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.

பதிவு: மார்ச் 15, 2019 08:44

மாத்திரை சாப்பிடும்போது வெந்நீரை பயன்படுத்தலாமா?

மாத்திரைகளை சுடுநீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? மாத்திரை சாப்பிட எந்த முறை சரியானது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 14:13

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 08:41

மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை

உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.

பதிவு: மார்ச் 13, 2019 13:16

உடல் உபாதைகளை நீக்கும் பிசியொதெரபி

ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.

அப்டேட்: மார்ச் 13, 2019 08:51
பதிவு: மார்ச் 13, 2019 08:50