தொடர்புக்கு: 8754422764

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது? அதன் பாதிப்புகள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 15, 2019 13:02

குடும்ப சொத்தா சர்க்கரை நோய்?

குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக எடை உள்ளவர்கள், இடுப்பு அளவு அதிகமாக இருப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவர்.

பதிவு: நவம்பர் 14, 2019 13:02

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

சிறுநீரக பாதிப்பு வந்த பின் சிகிச்சை பெறுவதை விட வருமுன் காப்பதே உடல் நலத்தை காக்கும் பொருளாதார இழப்பையும் தடுக்கும்.

பதிவு: நவம்பர் 13, 2019 13:02

சைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது.

பதிவு: நவம்பர் 12, 2019 13:13

செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்

செல்போன் மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 11, 2019 13:06

அதிக சத்தம் கொடுக்கும் தொல்லைகள்

அதிக சத்தம் அநேகருக்கும் எரிச்சலையும், கோபத்தினையும் கடும் சொற்களையும், அழிவுப் பூர்வமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகின்றன என விஞ்ஞானிகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

பதிவு: நவம்பர் 10, 2019 10:19

மழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்

மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன.

பதிவு: நவம்பர் 09, 2019 12:53

உங்கள் குடல் நலமா?

குடல் நலமா? என்று கேள்வி கேட்டமைக்கு நான் காரணம் சொல்வதற்கு முன்பு, நமது உடலின் ஒரு பகுதியான குடலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.

பதிவு: நவம்பர் 08, 2019 13:03

இதனாலும் உடல் எடை கூடும்...

உணவுமுறையும், சில வகையான உணவுகளும் உங்களின் உடல் எடையை அதிகரிக்கும். எந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 07, 2019 13:18

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயால் வரும் பாதிப்பு

உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது, அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருளாக மாறுகிறது.

பதிவு: நவம்பர் 06, 2019 13:09

உடலில் தேங்கும் நச்சுகளை எளிதாக வெளியேற்றும் முறை

உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான மற்றும் சுத்தமான உணவுகளின் மூலம் வெளியேற்றுவதே ‘டீடாக்ஸ்’. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 05, 2019 13:09

‘கிரீன் டீ’ எவ்வளவு பருகலாம்?

கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் காபின் அளவும் அதிகரித்து உடலுக்கு கேடு விளைவிக்கும். தூக்கமும் தடைபடும். தலைவலி பிரச்சினையும் உண்டாகும்.

பதிவு: நவம்பர் 04, 2019 13:16

புற்றுநோயை தடுக்கும் கேரட்

சத்துகள் நிறைந்தது கேரட் என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது.

பதிவு: நவம்பர் 03, 2019 10:08

உடல் பருமனும் ஆஸ்துமாவும்

உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 02, 2019 13:01

நலம் தரும் சைவ உணவுகள்

சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடித்து உடல் மெலிவதைவிட சைவ உணவு, உடல் எடை குறைய சிறந்த வழியாக கருதப்படுகிறது.

பதிவு: நவம்பர் 01, 2019 13:02

அதிர்வு அலை சிகிச்சை

நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பதிவு: அக்டோபர் 31, 2019 13:21

சிறு நீரகத்தினை பாதிக்கும் பழக்கங்கள்

சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 30, 2019 13:04

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்...

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 29, 2019 13:01

மனித உடலும் அதிசயம்தான்...

மனித உடலும் ஓர் அதிசயம்தான். உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 28, 2019 08:44

பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

பீடி சுற்றப் பயன்படுத்தப்படும் இலையின் ஊடுருவு திறன் குறைவாக இருப்பதாலும், முறையான வடிகட்டி இல்லாததாலும், சிகரெட் புகையைவிட பீடி புகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள் வெளியாகின்றன.

பதிவு: அக்டோபர் 27, 2019 12:06

சாக்லேட், காபியை இனி மறக்க வேண்டியதுதான்?

சாக்லேட், மீன், உருளைக்கிழங்கு ஆகியவை பலருக்கும் பிடித்த உணவுகள். ஆனால், பருவநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலத்தில் நாம் இவற்றை மறக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

பதிவு: அக்டோபர் 26, 2019 11:46