தொடர்புக்கு: 8754422764

முதுகு இடுப்புக்கு வலிமை தரும் திரிகோணாசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 11:29

இடுப்பு, முதுகை வலுப்படுத்தும் பாதஹஸ்தாசனம்

இந்த ஆசனம் செய்வதால் கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 09:01

உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?

உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் உங்களுக்கு உடற்பயிற்சியின் முழுப்பலனை அளிக்காமல் இருப்பதோடு காயங்கள் ஏற்படவும் காரணமாகிறது.

பதிவு: பிப்ரவரி 09, 2019 12:51

மூளையின் சக்தியை அதிகரிக்கும் ஆக்கினை முத்திரை

இந்த முத்திரை மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 10:35

வாயு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும் பாவன்முக்தாசனா

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வாயு தொடர்பான வலி, பிடிப்பு ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறலாம். உடலில் உள்ள கெட்ட வாயு, மலக்காற்று வழியாகப் பிரியும்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 10:43

தொப்பையைக் குறைக்கும் அர்த்த சந்திராசனம்

இந்த ஆசனம் உங்கள் பிட்டங்கள், மேல் மற்றும் உள் தொடைகளை உறுதி செய்ய சிறந்தது. தொப்பையைக் குறைக்கும். இடுப்பு பகுதி வலுப்பெறும்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 09:09

அக்னி வர்த்தக் என்கிற மேரு முத்திரை

இதனால் குளிரினால் ஏற்படும் நடுக்கத்தை குறைத்து காய்ச்சலின் நிவாரணியாக அமைகின்றது, உடல் பலவீனத்தை இல்லாது செய்யும் முத்திரை இதுவாகும்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 09:04

இடுப்பு பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம்

இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 04, 2019 11:35

உங்கள் கைகளில் உள்ள சதைப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கிறது.

பதிவு: பிப்ரவரி 02, 2019 08:39

பெண்களின் உடலும், மனமும் இளமையுடன் இருக்க உடற்பயிற்சி அவசியம்

பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 08:04

நோயும், யோகாவும்...

தியானம் மனதையும், உடலையும் நலப்படுத்தும் என்பது உண்மை. யோகாவும் ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

பதிவு: ஜனவரி 31, 2019 07:48

குதிகால் வலியை போக்கும் தடாசனம்

தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். இந்த ஆசனம் கால் வலி, குதிகால் வலியை போக்குகிறது.

பதிவு: ஜனவரி 30, 2019 13:21

மூட்டுப்பகுதியை வலுவாக்கும் நடராஜ ஆசனம்

இந்த ஆசனம் கால் மூட்டு பகுதியை வலுவாக்கும். கால் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

பதிவு: ஜனவரி 29, 2019 08:43

யார் எந்த அளவு ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த வயதில் உள்ளவர்கள் எந்த அளவு ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 28, 2019 09:15

அழகை மேம்படுத்தும் முத்திரைகள்

உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 25, 2019 08:42

தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம்

உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே தியானத்தின் நோக்கம். இறுதியில் பேரமைதியை உங்கள் மனம் உணரும்.

பதிவு: ஜனவரி 24, 2019 08:45

தொப்பையை குறைத்து தசைகளுக்கு வலிமை தரும் கும்பகாசனம்

தொப்பையை குறைப்பதில் இந்த ஆசனம் முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது.

பதிவு: ஜனவரி 23, 2019 08:44

ஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள்

பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஸ்கிப்பிங் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு.

பதிவு: ஜனவரி 22, 2019 09:21

உடலை வலுவாக்கும் ஜிம் பால் பயிற்சிகள்

உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது எனப் பல்வேறு பலன்களை அள்ளித்தரும் ஜிம் பால் பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 21, 2019 12:57

உடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்

புதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள்.

பதிவு: ஜனவரி 19, 2019 12:11

விரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

உபகரணமும் இல்லாமல், உடல் முழுவதற்குமான உடல் எடை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதின் முழு பலன்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சியின் மூலம் முடியும்.

பதிவு: ஜனவரி 18, 2019 13:20