தொடர்புக்கு: 8754422764

இடுப்பு, கால்களுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 09, 2019 08:59

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் அதிகாலை உடற்பயிற்சிகள்

நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 11:18

40 வயதில் உடற்பயிற்சி செய்ய தொடங்கலாமா?

உடற்பயிற்சி செய்வதற்கு வயது வரம்பு எதுவும் பிரச்சனையில்லை. சில விஷயங்களைக் கவனித்துத் தொடங்கினால் போதுமானது.

பதிவு: மார்ச் 07, 2019 12:48

நாடி சோதனா பிராணாயாமம்

சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும்.

பதிவு: மார்ச் 06, 2019 10:27

காது தொடர்பான நோய்களை குணமாக்கும் ஆகர்ண தனுராசனம்

ஆகர்ண தனுராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணமாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 05, 2019 13:55

உடற்பயிற்சி செய்பவர்களின் கவனத்துக்கு...

உடற்பயிற்சி செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உணவுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 04, 2019 12:04

உடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள்

உடல் ஆரோக்கியத்தையும் நல்ல உடல்வாகையும் உறுதியான இதயத்தையும் பெற, அனைத்து உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட, உடற்பயிற்சியில் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 02, 2019 09:32

எடை தூக்கும் உடற்பயிற்சி ஏன் முக்கியமானது?

நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்சனைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.

பதிவு: மார்ச் 01, 2019 13:16

தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்

தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள் என்ன? அவற்றை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கு நாம் காண்போம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 11:38

ஞாபகத்திறனை அதிகரிக்கும் அர்த்த சிரசாசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். ஞாபகத்திறன் கூடும்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 09:42

உடற்பயிற்சி பற்றிய தெளிவு அவசியம்

தனக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் அவசியம், என்னென்ன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 11:26

முதுகு தண்டுக்கு பலன் தரும் பிறையாசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகுத் தண்டு பலம் பெறும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 11:19

உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்

உடல் பருமனில் தொடங்கி மனஅழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி.

பதிவு: பிப்ரவரி 23, 2019 11:03

எலும்புகளை உறுதியாகும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்தால்தான் உடலின் எலும்புகள் உறுதியாகும். சாதாரண வாக்கிங், ஜாக்கிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை.

பதிவு: பிப்ரவரி 22, 2019 13:22

மூட்டுவலியை தவிர்க்கும் உடற்பயிற்சிகள்

இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 12:23

உடலை வலுவாக்கும் அடிப்படை உடற்பயிற்சிகள்

உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 11:33

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கான உடற்பயிற்சி…

பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். அவர்கள், சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 09:12

முதுகு வலிக்கு சிறந்த சுப்தவஜ்ராசனம்

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். கால்களுக்கு வலு சேர்க்கும் ஆசம் இதுவாகும்.

பதிவு: பிப்ரவரி 18, 2019 10:59

உடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்

உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும்.

பதிவு: பிப்ரவரி 15, 2019 12:52

உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா?

உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்பதை உங்கள் உடல் மட்டுமே தீர்மானிப்பதில்லை. உங்கள் உடலுழைப்பும், இயக்கமும்தான் தீர்மானிக்க வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 14, 2019 09:15

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 08:31