தொடர்புக்கு: 8754422764

ஜிம் உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியமா?

குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது.

பதிவு: செப்டம்பர் 21, 2019 09:08

கழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்

நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அவர்கள் இந்த வார்ம் அப் பயிற்சியை வேலையில் நடுவில் செய்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 09:07

ஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா

இன்று நிறைய மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது. யோகக்கலைகள் மூலம் எப்படி இரத்த அழுத்தத்தை நீக்கலாம் என்பதைப் தெரிந்து கொள்வோம்.

பதிவு: செப்டம்பர் 19, 2019 08:59

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி

ஒருவர் நன்கு உடற்பயிற்சி செய்யும்போது, அவரது உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும், அவர் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறையும், காரணம், உடற்பயிற்சி அவரது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.

பதிவு: செப்டம்பர் 18, 2019 08:25

அமைதிப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

அமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது ஒருவரை விரைவில் ஆழமாக அமைதிப்படுத்தும், மனத்தைத் தளரவைக்கும். இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: செப்டம்பர் 17, 2019 08:48

உடற்பயிற்சியை திடீரென நிறுத்தினால் உடல் எடை கூடுமா?

ஜிம்முக்குப் போகலாம்தான்… ஆனால் நிறுத்திட்டா மறுபடி உடல் எடை அதிகமாயிடுமாமே என்கிற பயத்தின் காரணமாக அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு.

பதிவு: செப்டம்பர் 16, 2019 09:13

இன்றைய காலத்தில் யோகாவின் அவசியம்

யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும்.

பதிவு: செப்டம்பர் 14, 2019 08:40

முத்திரை செய்வோம்- மாத்திரை தவிர்ப்போம்

யோகாசனம் செய்தால் மட்டுமே மனதில் எழும் கோபம், பயம், மனசஞ்சலம், துக்கம், வருத்தத்தை அழித்து அமைதியான மனநிலையை கொடுக்கும்.

பதிவு: செப்டம்பர் 13, 2019 08:44

உடலை வலுவாக்கி அழகாக்கும் எளிய உடற்பயிற்சி ஸ்கிப்பிங்

உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது. "ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்சனை தீரும்.

பதிவு: செப்டம்பர் 12, 2019 08:05

வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா?

வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது.

பதிவு: செப்டம்பர் 11, 2019 08:06

உடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் அவசியம்

கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம்.

பதிவு: செப்டம்பர் 10, 2019 06:54

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப்

தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: செப்டம்பர் 09, 2019 09:35

நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்

எந்த வகையான நோயாளிகள் எந்த உடற்பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: செப்டம்பர் 09, 2019 08:57

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம்

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: செப்டம்பர் 07, 2019 08:50

இதயநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சிகள்

இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பதிவு: செப்டம்பர் 06, 2019 08:34

உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி போதுமா?

கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.

பதிவு: செப்டம்பர் 05, 2019 08:29

உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்தும் புஷ்அப்ஸ்

உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் (அ) தண்டால் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும்.

பதிவு: செப்டம்பர் 04, 2019 09:14

முதுகுவலியை போக்கும் பயிற்சிகள்

பெண்களுக்கு முதுகுவலி தீராத பிரச்சினையாக இருந்துவருகிறது. சிலவகை எளிய உடற்பயிற்சிகளை செய்து வருவது முதுகு தசைகளை வலுப்படுத்த உதவும்.

பதிவு: செப்டம்பர் 03, 2019 08:35

நடைபயிற்சியின் வகைகளும்- பயன்களும்

நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். நடைபயிற்சியின் வகைகளையும், பயனையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 10:17

தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

தினமும் உடற்பயிற்சி என உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி உங்களுக்கு வலியை கொடுக்கக் கூடாது.

பதிவு: ஆகஸ்ட் 30, 2019 09:22

எந்த உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைக்கலாம்

இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 09:36