தொடர்புக்கு: 8754422764

வளர்ந்த குழந்தைகளுக்கு இடையேயான சண்டையைக் கையாள டிப்ஸ்

இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 13:10

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள்

முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 11:02

குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யவேண்டியது

தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 11:01

குழந்தைகளின் போட்டி, பொறாமையாக மாறும்போது…

குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 12:06

கண்ணே உனக்கு அழகு கிரீம் அவசியமா?

பவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 13:22

குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்

ஒரு சிலருக்கு மட்டுமே உடல், மனகுறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க என்ன காரணம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 12:29

சிபிஎஸ்இ பள்ளிகளை மாணவர்கள் நாடுவதற்கு என்ன காரணம்?

சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்ந்தால்தான் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற மனோபாவம் மாணவர்களிடம் வந்துவிட்டது. இதன்காரணமாக, இந்த ஆண்டு 61 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 07:59

போட்டித் தேர்வுக்கு கைகொடுக்கும் ஆங்கில அறிவு

நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது.

பதிவு: பிப்ரவரி 04, 2019 07:44

பச்சிளம் குழந்தை பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 13:15

பெண்களே காட்டுத் தீ போன்று கொடூரமானது கோபம்

கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது.

பதிவு: பிப்ரவரி 01, 2019 13:11

குழந்தைக்கு தைலம் தடவலாமா?

ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது தைலம் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

பதிவு: பிப்ரவரி 01, 2019 11:12

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள்

குழந்தைகளுக்கு நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.

பதிவு: ஜனவரி 31, 2019 08:39

குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு

தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது.

பதிவு: ஜனவரி 30, 2019 08:15

குழந்தைகளுக்கு ஏற்படும் பள்ளி பயத்தை போக்குவது எப்படி?

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

பதிவு: ஜனவரி 29, 2019 11:07

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சாதகமா? பாதகமா?

இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

பதிவு: ஜனவரி 28, 2019 07:54

பொதுத்தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது

தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம்.

பதிவு: ஜனவரி 25, 2019 10:48

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்யாதீங்க

உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

பதிவு: ஜனவரி 24, 2019 11:31

குழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்

நம் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் போதும், வெளியில் செல்லும் போதும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை சொல்லித்தர வேண்டும். அந்த பாதுகாப்பு விதிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்

பதிவு: ஜனவரி 23, 2019 11:34

குழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்

குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 22, 2019 13:36

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

பதிவு: ஜனவரி 21, 2019 09:15

செல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்?

செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.

பதிவு: ஜனவரி 19, 2019 08:01