தொடர்புக்கு: 8754422764

செல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வீடுகளில் இருந்தபடியே விளையாடி மகிழ்கின்றனர்.

பதிவு: ஏப்ரல் 04, 2020 08:20

தாத்தா - பாட்டியும்.. குழந்தைகளும்..

குழந்தை பருவத்தை சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

பதிவு: ஏப்ரல் 03, 2020 12:29

குழந்தை மண் சாப்பிட காரணம்

குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 02, 2020 14:43

அம்மா என்னை தூக்கி கொஞ்சு..

குழந்தைகள் பெரும்பாலும் அழுதுகொண்டே இருக்கும். அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் இளம்தாய்மார்கள் தவித்துப்போகிறார்கள். குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

பதிவு: ஏப்ரல் 01, 2020 12:18

பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க...

குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது.

பதிவு: மார்ச் 31, 2020 12:20

‘ஆட்டிசம்’ அலட்சியம் வேண்டாம்

குழந்தைகளின் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.

பதிவு: மார்ச் 30, 2020 09:09

குழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..

உங்கள் குழந்தைகள் அடிக்கடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தால், இயல்பாக மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழக தயங்கினால், எப்போதும் தனிமையை விரும்பினால், தனிக்கவனம் செலுத்துங்கள்.

பதிவு: மார்ச் 28, 2020 14:40

குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை போக்குவது எப்படி?

உதாசினம் செய்யாமல் குழந்தைகளுக்கு கொரோனா என்றால் என்ன என்பதை விளக்குங்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பதிவு: மார்ச் 27, 2020 12:34

குழந்தைகளுக்கு புராண கதைகளை சொல்லுங்க

குழந்தைகளை விடுமுறையில் மொபைல் போன்களில் அடிமை படுத்தாமல் புராண கதைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுத் தர பழக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 26, 2020 12:40

‘பார்வை போதைக்கு’ அடிமையாகும் குழந்தைகள்

இன்று செல்போன்கள், பெற்றோர்களின் அன்பும், உடன்பிறந்தோர் பாசமும், தாத்தா பாட்டிகளின் அனுபவங்களும், ஒருவருடைய வளர்ச்சியில் கொண்டிருந்த இடத்தை பிடித்துள்ளது என்பது யதார்த்தமான உண்மை.

பதிவு: மார்ச் 25, 2020 07:59

குழந்கைகளின் முதுகு வலியை தீர்க்க வழிகள்

இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.

பதிவு: மார்ச் 24, 2020 09:42

குழந்தைகளின் லீவ் நாட்களுக்கான விளையாட்டுகள்

குழந்தைகளின் மூன்றாவது கையான செல்போனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, வீட்டுக்குள்ளேயே விளையாட சுவாரஸ்ய கேம்ஸ் கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்.

பதிவு: மார்ச் 23, 2020 12:41

குழந்தைகள் பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வும்

படுக்கையை நனைத்தல் என்பது ‘பெட் வெட்டிங்’ எனச் சொல்கின்றனர். குழந்தைகள் பெட்வெட்டிங் செய்ய காரணங்களையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 21, 2020 11:44

கைக்குழந்தையோடு பயணமா? அப்ப இத படிங்க

தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 20, 2020 11:52

கொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் கைகழுவும் வழிமுறையை முதலில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும்.

பதிவு: மார்ச் 19, 2020 11:15

குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லை

குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே.

பதிவு: மார்ச் 18, 2020 12:00

மாணவர்களே ஆசிரியர்களை போற்றுவோம்

சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்கு படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரை பற்றிய நினைவு கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும்.

பதிவு: மார்ச் 17, 2020 10:47

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தீவிரம்

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பதிவு: மார்ச் 16, 2020 08:48

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகளின் தூக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும். இது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 14, 2020 12:08

உங்கள் குழந்தை பொம்மைகளுடன் பேசுகின்றதா?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும்.

பதிவு: மார்ச் 13, 2020 11:52

இரத்த சோகை குழந்தைகளில் வளர்ச்சியை தடுக்கும்

இரத்த சோகையிலிருந்து குழந்தைகளைத் தடுப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சீரான சத்தான உணவையும் வாழ்வதே ஆகும்.

பதிவு: மார்ச் 12, 2020 10:34

More