தொடர்புக்கு: 8754422764

குடைமிளகாய் புதினா புலாவ்

குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 20, 2019 14:03

காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...

பிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது பொருட்களின் தரம் மாறுபடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 20, 2019 13:15

விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி?

திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.

ஆகஸ்ட் 20, 2019 12:11

முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்ப இதை செய்யுங்க

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.

ஆகஸ்ட் 20, 2019 11:07

நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

முளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் அதிகளவில் உள்ளது. இன்று முளைகட்டிய நவதானியங்களை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 20, 2019 10:17

எப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

ஆகஸ்ட் 20, 2019 09:47

குழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு

குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.

ஆகஸ்ட் 20, 2019 08:53

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...

பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

ஆகஸ்ட் 20, 2019 08:47

சூப்பரான ஸ்நாக்ஸ் கல்கண்டு வடை

குழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 19, 2019 14:26

கார்ன் காலிஃப்ளவர் சூப்

மழை காலத்தில் அடிக்கடி சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கார்ன், காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் 18, 2019 10:08

ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

அக்டோபர் 17, 2019 10:10

சத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்

தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் 16, 2019 09:56

கிட்சென் கில்லாடிகள்

கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் 17, 2019 14:03

சூடான சாதத்துடன் சாப்பிட ஹைதராபாத் கத்தரிக்காய் கறி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் 16, 2019 14:09

தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். இன்று தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையான நத்தை கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் 15, 2019 14:00

மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்

மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 18, 2019 08:58

பெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்

பெண்களே உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகை கெடுக்கிறதா? அதற்கு வீட்டிலேயே சரிசெய்யக்கூடிய எளிய பாட்டி வைத்தியம் உள்ளது.

அக்டோபர் 18, 2019 08:49

முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?

முந்திரி பருப்பில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதிக கலோரி கொண்டுள்ளதால் உடல் எடையை அதிகரிக்குமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 17, 2019 13:06

கால், முட்டி, முதுகு வலியை குணமாகும் ஹீல் பயிற்சி

கால் வலி, முட்டி வலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அக்டோபர் 18, 2019 09:04

குழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா?

குழந்தைக்கு ஜுரம் இருக்கும் போது கண்டிப்பாக ஸ்வட்டர் போடக்கூடாது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 18, 2019 12:06

குழந்தைகளை தாக்கும் ‘கை பாத வாய்’ நோய்

HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை தாக்குகிறது.

அக்டோபர் 17, 2019 10:36

குழந்தைகள் சுகாதாரமாக இருக்க கற்று தருவது எப்படி?

குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக் கூடாது. இது தான் ஆரோக்கியமான வழிமுறையாகும்.

அக்டோபர் 16, 2019 09:11

பெண்கள் மருத்துவம்

பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்ன வென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 18, 2019 10:45

மார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. பெண்கள் பாவாடை நாடா கட்டுவதால் இடுப்பு புற்றுநோய் வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 17, 2019 08:38