தொடர்புக்கு: 8754422764

பஞ்ச பூத ஸ்தல வழிபாடு

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் - இவை ஐந்தும், ‘பஞ்சபூதங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நமக்குக் கட்டுப்படாத சக்திகள் அனைத்தையும், முன்னோர்கள் தெய்வமாக கொண்டாடினர்.

பதிவு: மே 13, 2019 14:21

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 17-ந்தேதி தொடங்குகிறது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

பதிவு: மே 13, 2019 13:05

நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

பதிவு: மே 13, 2019 12:22

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.

பதிவு: மே 13, 2019 12:20

பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: உற்சவர் கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதிஉலா

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பதிவு: மே 13, 2019 12:18

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.

பதிவு: மே 13, 2019 12:15

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: மே 13, 2019 11:25

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது.

பதிவு: மே 13, 2019 11:23

வைத்தியநாதசாமி கோவிலில் நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தில் அபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசாமி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.

பதிவு: மே 13, 2019 10:23

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று தெருவடைச்சான் உற்சவம்

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் இன்று (திங்கட்கிழமை) தெரு வடைச்சான் உற்சவம் நடக்கிறது.

பதிவு: மே 13, 2019 09:36

வளங்களை பெருக்கும் கலாநிதி யோகம்

செல்வாக்கு பெற்ற மனிதர்களின் தொடர்பு மற்றும் நட்பு காரணமாக ஏற்படும் ஆதாயங்கள் மற்றும் இதர நன்மைகளை அளிக்கும் கலாநிதி யோகம் பற்றி ஜோதிடம் குறிப்பிட்டுள்ளது.

பதிவு: மே 12, 2019 09:48

குலதெய்வமாக மாறிய திரவுபதி

பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 11, 2019 14:38

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

பதிவு: மே 11, 2019 13:08

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1,008 சுமங்கலி பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது.

பதிவு: மே 11, 2019 12:05

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை

பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 11, 2019 10:43

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பதிவு: மே 11, 2019 09:36

சிவபெருமானுக்கு அமாவாசை அன்று அன்னாபிஷேகம்

திருவாரூரில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர்.

பதிவு: மே 10, 2019 15:36

சகல நன்மைகள் தரும் அமல யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிற்கு (அதாவது ராசி) பத்தாவது இடத்தில் குரு அல்லது சுக்ரன் அமர்ந்திருக்கும் நிலையில் அமல யோகம் ஏற்படுகிறது.

பதிவு: மே 10, 2019 14:18

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப்பெருவிழா தொடங்கியது

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 10, 2019 13:35

சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது.

பதிவு: மே 10, 2019 13:03

ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா

ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 10, 2019 12:29