தொடர்புக்கு: 8754422764

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

பதிவு: மே 16, 2019 09:40

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நடந்தது. ‘அரோகரா... அரோகரா...’, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.

பதிவு: மே 16, 2019 08:57

குலதெய்வ வழிபாடு குறித்து சங்கராச்சாரியாரின் கருத்து

குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: மே 15, 2019 15:50

குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்

பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது

பதிவு: மே 15, 2019 15:29

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றியும் இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்.

பதிவு: மே 15, 2019 14:01

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம்தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

பதிவு: மே 15, 2019 12:11

நந்தவனத்தில் ரெங்கமன்னாருடன் காட்சி தந்த ஆண்டாள்

சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பதிவு: மே 15, 2019 11:56

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பதிவு: மே 15, 2019 11:29

நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

பதிவு: மே 15, 2019 11:27

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்பத் திருவிழா

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரைத் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: மே 15, 2019 10:28

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி வாசுதேவ நம்பூதிரி திறந்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 15, 2019 09:05

கோவிலில் தல விருட்சம் இருப்பது ஏன்?

தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு.

பதிவு: மே 14, 2019 15:32

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

பதிவு: மே 14, 2019 13:42

திருவாதவூர் மாங்கொட்டை திருவிழா: சுவாமி-அம்பாள் மாட்டுவண்டியில் புறப்பாடு

திருவாதவூர் திருமறைநாதர் கோவில் மாங்கொட்டை திருவிழாவில் நேற்று சுவாமி- அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மாட்டுவண்டி பல்லக்கில் புறப்பாடு ஆகினர்.

பதிவு: மே 14, 2019 12:29

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் 17-ந் தேதி தேரோட்டம்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு: மே 14, 2019 12:27

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுல வல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: மே 14, 2019 12:16

வைகாசி விசாக திருவிழா: யானை மீது வெள்ளி குடத்தில் புனித நீர் ஊர்வலம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி யானை மீது வெள்ளி குடத்தில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பதிவு: மே 14, 2019 10:52

வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி நிகழ்ச்சி

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பதிவு: மே 14, 2019 09:51

தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: மே 14, 2019 09:37

சுசீந்திரம் தெப்பத்திருவிழா

சுசீந்திரம் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர்.

பதிவு: மே 14, 2019 09:32

எந்த ரத்தினம் எதைச் சாதிக்கும்

நமக்கு ஏற்ற ரத்தினத்தை கண்டறிந்து யோக நாளில், பலன் தரும் விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்த ரத்தினம் எதைச் சாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பதிவு: மே 13, 2019 15:37