தொடர்புக்கு: 8754422764

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா

2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பதிவு: மே 18, 2019 09:46

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: மே 18, 2019 09:13

வதிஷ்டபுரம் ரெங்கநாதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாதசாமி பெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடந்தது.

பதிவு: மே 18, 2019 09:10

கும்பகோணத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

கும்பகோணம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பாலாபிஷேக திருவிழா யொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.

பதிவு: மே 18, 2019 09:08

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பதிவு: மே 18, 2019 09:06

அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: மே 18, 2019 09:04

64 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் 64 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: மே 18, 2019 08:45

பூமி லாபம் தரும் கேதார யோகம்

கேதார யோகம் என்பது ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் ஏதேனும் 4 ராசிகளில் அமர்ந்திருப்பது ஆகும்.

பதிவு: மே 17, 2019 15:32

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

பதிவு: மே 17, 2019 15:01

வாயு வேகத்தில் பலன் தரும் சுவாதி வழிபாடு

சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார்.

பதிவு: மே 17, 2019 14:30

வேடனுக்கு காட்சி தந்த நரசிம்மர்

கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

பதிவு: மே 17, 2019 13:32

முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பதிவு: மே 17, 2019 13:15

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: மே 17, 2019 12:23

கருடன் வழிபட்ட 9 நரசிம்ம வடிவங்கள்

கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! கருடன் வழிபட்ட 9 நரசிம்ம வடிவங்கள் எது, அவை எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 17, 2019 11:46

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது

திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது.

பதிவு: மே 17, 2019 11:06

தியாகராயநகர் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாணம்

தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவிலில் வெங்கடாஜலபதி பத்மாவதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 17, 2019 09:13

கண்ணன் திருவடிக் கோலம்

கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.

பதிவு: மே 16, 2019 15:43

திருமலையில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு

திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

பதிவு: மே 16, 2019 13:57

நரசிம்மர் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன்

தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.

பதிவு: மே 16, 2019 13:33

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் நாளை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவஇரத்து 2 மணி நேரம் நிறுத்தப்படும்.

பதிவு: மே 16, 2019 12:08

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பதிவு: மே 16, 2019 10:49