ஆன்மிகம்

பஞ்ச பூத ஸ்தல வழிபாடு

Published On 2019-05-13 08:51 GMT   |   Update On 2019-05-13 08:51 GMT
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் - இவை ஐந்தும், ‘பஞ்சபூதங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நமக்குக் கட்டுப்படாத சக்திகள் அனைத்தையும், முன்னோர்கள் தெய்வமாக கொண்டாடினர்.
விளக்கு எரிய தீபம் தேவை, பயிர் வளர மழை தேவை, மனித வாழ்விற்கு பக்தி தேவை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒருசக்தி - அது தெய்வம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் - இவை ஐந்தும், ‘பஞ்சபூதங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நமக்குக் கட்டுப்படாத சக்திகள் அனைத்தையும், முன்னோர்கள் தெய்வமாக கொண்டாடினர்.

நாமும் அந்த இயற்கை சக்திகளை நல்ல நாள் பார்த்து வழிபட்டால், வாழ்வு வளமாகும். பஞ்சபூதங்களை வழிபட பஞ்ச பூத ஸ்தலங்கள் உள்ளன. அவற்றிற்கு சென்று வழிபட்டால் இயற்கையின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலம் - காஞ்சிபுரம், நீர் - திருவானைக்கா, நெருப்பு- திருவண்ணாமலை, காற்று- திக்காளஹஸ்தி, ஆகாயம் - சிதம்பரம்.

Tags:    

Similar News