தொடர்புக்கு: 8754422764

உச்சிக்கருப்பணசாமி கோவிலில் முக்கனிகள் படையல் விழா

திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக்கருப்பணசாமி கோவிலில் முக்கனிகள் படையல் விழா நடைபெற்றது. இதில் ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டு சாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வினோத வழிபாடு நடத்தினர்.

பதிவு: மே 25, 2019 08:45

சங்கீத ஞானம் வழங்கும் ராஜமாதங்கியின் ஆலயமும், சிலை வடிவமும்

இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி.

பதிவு: மே 24, 2019 15:49

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: மே 24, 2019 15:14

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பதிவு: மே 24, 2019 15:04

நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்

ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஒன்று தனியாக இருப்பது அல்லது அவை ஒன்றாக சேர்ந்து இருப்பது ஆகிய நிலைகளில் சுனபா யோகம் ஏற்படுகிறது.

பதிவு: மே 24, 2019 14:27

ஜெயம் தரும் துவஜ யோகம்

துவஜ யோகத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்புகளுடன் பிறந்துள்ளார்கள் என்றும், அவரது உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் அர்த்தம்.

பதிவு: மே 24, 2019 14:09

ராஜயோகம் தரும் ராஜமாதங்கி

ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.

பதிவு: மே 24, 2019 12:03

வழிபாட்டு சடங்கில் இந்த தவறை செய்யாதீங்க

சில வழிபாட்டு சடங்கு செய்யும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 24, 2019 11:13

சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் தேரோட்டம்

சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: மே 24, 2019 10:50

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

பதிவு: மே 24, 2019 10:13

நன்றிக் கடனாக உருவான அவதாரம்

திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.

பதிவு: மே 22, 2019 15:32

திருப்புல்லாணி கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்

வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.

பதிவு: மே 22, 2019 13:57

கோப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கோப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 22, 2019 13:29

தஞ்சையில் முத்துப்பல்லக்கு வீதி உலா

தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது.

பதிவு: மே 22, 2019 13:28

மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பதிவு: மே 22, 2019 13:26

அதிகாலையில் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?

அதிகாலையில் உள்ளங்கை இரண்டையும் ஒட்டி வைத்துக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

பதிவு: மே 22, 2019 12:08

புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்

புதுக்கோட்டை கீழ3-ம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

பதிவு: மே 22, 2019 11:54

ஒளிமயமான எதிர்காலம் அமைய ஒளிவிளக்கு ஏற்றுங்கள்

செல்வம் தருபவள் திருமகள். அந்தத் திருமகள் நம்மைத் தேடி வர, பல வழிகளில் வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திரு விளக்கு பூஜை.

பதிவு: மே 22, 2019 11:00

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 22, 2019 09:45

லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்?

பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள்.

பதிவு: மே 21, 2019 11:20

அற்புத பலன் தரும் அன்னதானம்

அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும்.

பதிவு: மே 20, 2019 14:32