தொடர்புக்கு: 8754422764

திருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலையில் தொடர்ந்து 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது.

பதிவு: அக்டோபர் 27, 2020 13:18

சிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 27, 2020 09:51

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

பதிவு: அக்டோபர் 27, 2020 07:25

சரஸ்வதி அம்மன் கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

பத்மநாபபுரத்தில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி அதிகாலை முதலே நடைபெற்றது.

பதிவு: அக்டோபர் 26, 2020 15:18

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.

பதிவு: அக்டோபர் 26, 2020 11:21

ராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது

ராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

பதிவு: அக்டோபர் 25, 2020 11:34

குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பதிவு: அக்டோபர் 25, 2020 08:22

திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று புனிதநீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

பதிவு: அக்டோபர் 25, 2020 07:11

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை மாணவச் செல்வங்கள் வணங்க வேண்டும். எனவே சரஸ்வதி பூஜையையொட்டி செய்ய வேண்டியது என்ன? என்பதை இங்கே காணலாம்.

பதிவு: அக்டோபர் 24, 2020 14:19

கல்வி ஞானம் அருளும் கலைமகள்

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.

பதிவு: அக்டோபர் 24, 2020 11:01

நவராத்திரி 7-ம் நாள் திருவிழா: வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி 7-ம் நாளான நேற்று பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

பதிவு: அக்டோபர் 24, 2020 09:38

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்தில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 24, 2020 09:02

வெள்ளிப் பொருட்கள் பளப்பளக்க...

வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. வெள்ளிப் பொருட்களை கவனமாக பராமரிப்பது குறித்து பார்ப்போம்...

பதிவு: அக்டோபர் 24, 2020 08:38

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

பதிவு: அக்டோபர் 23, 2020 11:51

புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது.

பதிவு: அக்டோபர் 22, 2020 14:17

கன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்தவில்லை என்றால் 3 கட்ட போராட்டம் நடத்த பக்தர்கள் சங்க ஆலோசனை கூடத்தில் முடிவு செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 22, 2020 13:38

தாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணியும் போது இந்த விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது.

பதிவு: அக்டோபர் 22, 2020 13:03

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் என்பதற்கு சில ஆன்மிக மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 22, 2020 11:59

நிறம் மாறும் லிங்கம்

ஆந்திராவின் பிரசித்திபெற்ற குனுப்புடி தலத்து சோமேஸ்வரர் சந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இந்த லிங்கம் அமாவாசை, பவுர்ணமிக்கு நிறம் மாறுவதை காணலாம்.

பதிவு: அக்டோபர் 22, 2020 11:52

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம் நல்ல மனது இருந்தால் மட்டும் போதும் அதற்க்கு ஒரு சிறு விளக்கம் உண்டு

பதிவு: அக்டோபர் 22, 2020 10:14

கடவுளுக்கு உருவம் உண்டா?: பரமஹம்சரின் விளக்கம்

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர் அளித்த விளக்கத்தை பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 22, 2020 09:53

More