தொடர்புக்கு: 8754422764

சட்டநாதர் கோவில் - ஸ்ரீவைகுண்டம்

கொங்கராயக்குறிச்சி.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய கிராமத்தில் உள்ளது சட்டநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 15, 2019 06:50

வரதராஜப் பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்

பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 14, 2019 07:46

சூரியநாராயணர் கோவில் - கும்பகோணம்

புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 07:43

பக்தர்கள் படையெடுக்கும் அமர்நாத் பனிலிங்கம் கோவில்

இந்தியாவில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றில் முதன்மை இடத்தில் இருக்கும் கோவில்களில் ஒன்று அமர்நாத் பனிலிங்கம் கோவில்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 07:43

உலகப் புகழ் வாய்ந்த கோமதீஸ்வரர் கோவில்

சிரவணபெலகொலா என்னு மிடத்தில் அமைந்துள்ளது கோமதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 06:59

பல்லவர்கள் எழுப்பிய சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் கோவில்

பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 07:00

திருப்பதி கோவில் தல புராணம்

பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 07:05

சகல தோஷம் போக்கும் தலைவாயில் ஆலயம்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் நகரில் (சென்னைக்கு அருகில்) அமைந்துள்ள, தொன்மையும் புகழும் வாய்ந்த ஆலயம், கற்பகாம்பாள் சமேத கயிலாயநாதர் கோவில்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 06:58

திருமண வரம் தரும் பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில்

காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 06:50

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மாம்பாறை கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும், பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.

பதிவு: பிப்ரவரி 05, 2019 06:56

கல்யாண வரம் தரும் காளகஸ்தீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 04, 2019 10:18

எதிரிகள் தொல்லை நீக்கும் அம்மா திருவடி கோவில்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஊரகம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அம்மா திருவடி கோவில், எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, வாழ்க்கையில் வளம் பெருகச் செய்யும் ஆலயமாக திகழ்கிறது.

பதிவு: பிப்ரவரி 02, 2019 07:00

மன்மத பரமேஸ்வரர் கோவில்

பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மத பரமேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், வரதம்பட்டு என்ற கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 06:54

திதியும் விதியும் மாறிய திருக்கடையூர் திருத்தலம்

விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 31, 2019 08:44

தண்ணீர் தாகம் தீர்த்த அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்

விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் சிவாலயம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

பதிவு: ஜனவரி 30, 2019 06:55

மகப்பேறு வரம் அருளும் மஞ்சக்கொல்லை குமரன் கோவில்

நாகப்பட்டினம் அருகே உள்ளது மஞ்சக்கொல்லை குமரன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 29, 2019 06:59

தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் செட்டியாபத்து என்ற ஊரில் உள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

பதிவு: ஜனவரி 28, 2019 06:58

செல்வ வளம் தரும் ஹரியாழி தேவி கோவில்

உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 25, 2019 06:50

சிலை இல்லாத அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது

பதிவு: ஜனவரி 24, 2019 07:00

தோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார்.

பதிவு: ஜனவரி 23, 2019 07:55

ஆற்றின் நடுவில் சுயம்பு ஐயப்பன் கோவில்

கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) கோவில்.

பதிவு: ஜனவரி 22, 2019 07:59