தொடர்புக்கு: 8754422764

பித்ரு தோஷம் நீக்கும் குணசீலம் தார்மீக நாதர் ஆலயம்

500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம். இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 12, 2019 11:57

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் ஆலயங்கள்

சனி பகவான் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயங்களும் சிறப்பு மிக்கவையாக இருக்கிறது. சனீஸ்வர பகவான் அருள்புரியும் சில தலங்களை இங்கே பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 11:05

பிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் தன்வந்திரி பகவானுக்கு, தனித்த சிறப்பு மிக்க ஆலயம், ‘தன்வந்திரி பீடம்’ என்ற பெயரில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 09, 2019 06:42

பெருமை நிறைந்த கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில்

மலேசிய நாட்டின் பழம்பெரும் ஆலயம், தமிழர்களுக்கு அருளை புகட்டிய ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயம் ஆகும்.

பதிவு: மார்ச் 08, 2019 08:00

வேண்டிய வரங்களை அளிக்கும் செங்கன்னூர் பகவதியம்மன் கோவில்

கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.

பதிவு: மார்ச் 07, 2019 07:54

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 06, 2019 07:45

வடபுறம் வரதராஜ பெருமாள் கோவில் - திருச்சி

முதலாம் ராஜேந்திரனின் பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் வடபுறம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 05, 2019 08:00

சிவராத்திரி தலங்கள்

சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.

பதிவு: மார்ச் 04, 2019 07:59

பூர்வ புண்ணிய பலனை கூட்டும் சூரிய நந்தீஸ்வர ஜோதிர்லிங்கம் கோவில்

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலையில் நடந்த ஜோதிர்லிங்க உத்பவம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

பதிவு: மார்ச் 02, 2019 06:51

அற்புதங்கள் தரும் திருவாமாத்தூர் கோவில்

தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது திருவாமாத்தூர் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 01, 2019 07:57

அச்சம் போக்கும் அங்காள பரமேஸ்வரி கோவில்

அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 08:09

நத்தம் மாரியம்மன் கோவில் - திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்

பதிவு: பிப்ரவரி 27, 2019 07:48

கல்வி வளம் தரும் பழமையான ஆரா அமுதீஸ்வரர் கோவில்

குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ளது ஆரா அமுதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 07:53

உடுப்பி கிருஷ்ணர் கோயில் - கர்நாடகம்

உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 10:28

மறுவாழ்வு தரும் வல்லநாடு திருமூலநாதர் கோவில்

தூத்துக்குடி மெயின் ரோட்டு வல்லநாட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 06:49

நாகதோஷம் போக்கும் நாகேஸ்வரர் கோவில்

‘நாகேஸ்வரர் கோவில்’ அல்லது ‘நாகநாதர் கோவில்’ என்று அழைக்கப்படும் ஆலயம் துவாரகைக்கு அருகே அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 07:50

திருப்பங்கள் தரும் திருவாசி வடகரை தேவாரத் தலம்

பல்வேறு தனிச் சிறப்புகள் கொண்ட தலமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாசி வடகரை தேவாரத் தலம் திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 07:49

மிகவும் பழமையான பொன்காளியம்மன் கோவில் - ஈரோடு

ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் மிகவும் பழமையான பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 07:51

வருத்தங்கள் போக்கும் வாரணபுரீஸ்வரர் கோவில்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில் உள்ளது வாரணபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 07:53

மன ஆறுதலை அளிக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு.

பதிவு: பிப்ரவரி 18, 2019 07:41

ஆண்களே பொங்கல் வைத்து வழிபடும் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன்’ கோவில்

அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 17, 2019 09:58