தொடர்புக்கு: 8754422764

சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோவில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 25, 2019 11:14

மணி கட்டி வழிபடும் பத்ரகாளி ஆலயம்

ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

பதிவு: மே 24, 2019 08:17

தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள்

தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 22, 2019 07:57

யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில் - தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.

பதிவு: மே 20, 2019 07:55

பசி தாங்காத திருவார்ப்பு கிருஷ்ணர் கோவில்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்ப்பு எனும் ஊரில் பசி தாங்காத கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 19, 2019 08:13

எம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர் கோவில்

திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ளது மேலஓமநல்லூா் பிரணவேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 18, 2019 07:00

ராமகிரி வாலீஸ்வரர் கோவில் - ஆந்திரா

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 17, 2019 07:52

வரங்களை வாரி வழங்கும் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் அருள்மிகு கெங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 16, 2019 07:39

திருமண வரம் தரும் வரதராஜப் பெருமாள் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘வரதராஜப் பெருமாள் ஆலயம்’ மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 15, 2019 07:48

முருதேஸ்வரர் கோவில் - கர்நாடகா

நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 14, 2019 07:37

வலங்கைமான் மகா மாரியம்மன் திருக்கோவில்

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் வலங்கைமான் மகா மாரியம்மனை வேண்டிக்கொண்டால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பதிவு: மே 13, 2019 10:51

தம்பதியர் ஒற்றுமை காக்கும் காமாட்சிபுரம் கோவில்

பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய காமாட்சிபுரம் ஆலயம்.

பதிவு: மே 11, 2019 07:06

துன்பங்களை அகற்றும் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்

கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.

பதிவு: மே 10, 2019 12:27

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பதிவு: மே 09, 2019 10:29

சுக்ராச்சாரியாருக்கு கண் பார்வை அளித்த வெள்ளீஸ்வரர் கோவில்

சென்னை, மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 07, 2019 12:48

அருள்மிகு பச்சைவண்ணர் பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்

அருள்மிகு பச்சைவண்ணர் பெருமாள் கோவிலில் பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர சேவித்தால் புண்ணியம், என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும்.

பதிவு: மே 06, 2019 10:32

ஆண்டுக்கு 8 நாட்களே அஷ்டலட்சுமி அருள் தரும் வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில்

அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

பதிவு: மே 04, 2019 06:57

தட்சிண மூகாம்பிகை கோவில் - கேரளா

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.

பதிவு: மே 03, 2019 07:53

மும்மூர்த்திகள் வாசம் செய்யும் கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

பதிவு: மே 02, 2019 07:49

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான உய்யகொண்டேஸ்வரர் ஆலயம்

உய்யகொண்டேஸ்வரர் ஆலயம் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான சிறப்பு ஆலயமாக இருந்தாலும், அனைவரும் இத்தலம் வந்து இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதித்து உரிய பலன் பெறுவது கண் கூடான உண்மை.

பதிவு: மே 01, 2019 06:59

நம்பியவர்களை காத்தருளும் நம்பு நாயகி திருக்கோவில்

ராமேஸ்வரத்தில் உள்ளது நம்பு நாயகி திருக்கோவில். ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 12:54