தொடர்புக்கு: 8754422764

ஆண்டாள் - அரங்கனின் திருவருளை பெற ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது ஆடிப்பூரம் அன்று நாம் பாராயணம் செய்து, வந்தால் ஆண்டாள், அரங்கன் திருவருள் கிடைப்பது நிச்சயம்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 11:54

செல்வம் அருளும் குபேரர் அஷ்டோத்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேரர் அஷ்டோத்திரத்தை சொல்லி குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 11:06

விருப்பும் மேல் படிப்பு கைகூட ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை, மனதார பாராயணம் செய்யும் மாணவர்களுக்கு, தாம் விரும்பும் மேல் படிப்புக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 12:30

சூர்ய கிரக தோஷம் நீங்க ஸ்லோகம்

சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து சொல்லி வழிபாடு செய்து வரலாம்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 09:58

எல்லா வகையான கண் திருஷ்டிகளும் அகல ஸ்லோகம்

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை முடிந்த அளவு பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும். கண் திருஷ்டிகள் அகலும்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 11:32

நடராஜர் பேரருள் கிடைக்க ஸ்லோகம்

நடராஜரின் அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நிறைவேறும்.

பதிவு: பிப்ரவரி 04, 2019 12:23

பணவரவு, தங்க நகை சேர இம்மந்திரம்

இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும். தங்கம் சேரும்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 13:38

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் (4.1.19), அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 10:58

குரு தோஷம் விலக, குருவின் திருவருள் கிட்ட ஸ்லோகம்

வியாழக்கிழமைகளில் இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

பதிவு: ஜனவரி 31, 2019 11:04

பாவங்கள் அகல பலன் தரும் ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வந்தால் பாவங்கள், வியாதிகள் நீங்கும். மனக்கவலைகள் அகலும்.

பதிவு: ஜனவரி 30, 2019 11:31

காரியத் தடைகள் நீங்க ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பூஜையறையில் கூறி வர சர்வ காரியங்களிலும் ஏற்படும் தடைகள் நீங்கும். வெற்றி கிடைக்கும்.

பதிவு: ஜனவரி 29, 2019 13:56

விரைவில் திருமணம் நிச்சயமாக ஸ்லோகம்

இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

பதிவு: ஜனவரி 28, 2019 10:03

அனைத்து விருப்பங்களும் நிறைவேற காமாட்சி ஸ்லோகம்

காமாட்சி அம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பதிவு: ஜனவரி 25, 2019 11:04

கோரிக்கைகளை நிறைவேற்றும் நந்தி ஸ்லோகம்

நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின் நந்தி ஸ்லோகம் இதோ.

பதிவு: ஜனவரி 24, 2019 10:40

பதவி உயர்வு கிட்ட, வாழ்வில் வளம் பெற ஸ்லோகம்

இந்தத் துதியை தினமும் காலையில், சிவபெருமானுக்கு பூஜை செய்து 11 முறை கூறி வர வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும். வாழ்வு வளம் பெறும்.

பதிவு: ஜனவரி 23, 2019 12:51

எதிரிகளின் தொல்லை நீங்க வாராகி அம்மன் மந்திரம்

எதிரிகளின் தொல்லை, துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் உள்ள மிருககுண மாரணம் 17 என்ற பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

பதிவு: ஜனவரி 22, 2019 13:08

வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

பதிவு: ஜனவரி 21, 2019 13:37

நோய் தீர்க்கும் கருட தியான மந்திரம்

இத்துதியை நோயுற்றவர்களோ அல்லது அவர்கள் சார்பில் யாராவது ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து அதை தினமும் பூசிக்கொண்டால் நோய்கள் படிப்படியாக விலகும்.

பதிவு: ஜனவரி 19, 2019 12:59

தீர்க்காயுள் தரும் ஸ்லோகம்

இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஜபித்து வர அபமிருத்யு என்கிற ஆயுள் கண்டம் விலகி தீர்க்காயுள் பெறலாம்.

பதிவு: ஜனவரி 18, 2019 13:42

தினமும் ஜபிக்கவேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்

மாலை அணியும் சமயத்தில் எவ்வளவு பக்தியும் சுத்தமும் நம்மிடம் இருக்கிறதோ அதே அளவு பக்தியும் சுத்தமும் இருந்தால் மட்டுமே இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவேண்டும்.

பதிவு: ஜனவரி 17, 2019 11:27

இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும் ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

பதிவு: ஜனவரி 16, 2019 13:02