தொடர்புக்கு: 8754422764

வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்க ஸ்லோகம்

தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது.

பதிவு: மார்ச் 09, 2019 13:37

இழந்த சொத்துகளை மீண்டும் பெற மந்திரம்

மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

பதிவு: மார்ச் 08, 2019 12:50

சந்திராஷ்டமம் அன்று இம்மந்திரத்தை சொல்லுங்க

உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

பதிவு: மார்ச் 07, 2019 14:02

தம்பதியரின் சண்டை சச்சரவுகளை நீக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்

சிவன் என்கிற பேராண்மையும் சக்தி என்கிற தெய்வீக பெண்மையும் இணைந்த தத்துவம் தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம். இந்த தத்துவத்தை போற்றும் இந்த ஸ்லோகத்தை தம்பதிகள் படிப்பது அவர்களுக்கு நன்மை அளிக்கும்.

பதிவு: மார்ச் 06, 2019 11:26

நோய்களை போக்கும் சக்தி வாய்ந்த சிவபெருமான் ஸ்லோகம்

சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும்.

பதிவு: மார்ச் 05, 2019 14:10

சிவராத்திரி அன்று பாட வேண்டிய சிவபுராணம்

உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.

பதிவு: மார்ச் 04, 2019 11:19

செல்வ வளம் பெருக ஸ்லோகம்

தினமும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

பதிவு: மார்ச் 02, 2019 12:04

திருஷ்டி, செய்வினை பிரச்சனைகளை தீர்க்கும் காளிகாம்பாள் ஸ்லோகம்

காளிகாம்பாளுக்குரிய இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செய்வினை பாதிப்புகள், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளின் தொல்லை, கடன் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

பதிவு: மார்ச் 01, 2019 14:23

வியாழக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய குரு ஸ்லோகம்

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு.

பதிவு: பிப்ரவரி 28, 2019 13:37

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 13:14

நாம் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட ஸ்லோகம்

இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 12:41

ஐஸ்வர்யங்கள் அருளும் ரெங்கநாதாஷ்டகம்

இத்துதியை தினமும் அல்லது ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 08:55

தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்

இத்துதியை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியின் படத்தின் முன் தம்பதி சமேதராய் அமர்ந்து கூறி வர குருவருளால் குடும்ப வளமும், தாம்பத்திய ஒற்றுமையும் கிட்டும்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 14:04

செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 13:01

தீர்க்க சுமங்கலி வரமருளும் ஸ்லோகம்

சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 13:07

பயம், கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 14:06

மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்ட ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமை, பவுர்ணமி தோறும் பாராயணம் செய்ய மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்டும்.

பதிவு: பிப்ரவரி 18, 2019 12:32

கிரக தோஷங்கள் விலக துர்க்கை ஸ்லோகம்

துர்க்கையை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.

பதிவு: பிப்ரவரி 15, 2019 12:30

சத்ரு பயம், மனக்கவலை விலக ஸ்லோகம்...

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயனாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும்.

பதிவு: பிப்ரவரி 14, 2019 12:40

ராகு-கேது தோஷங்கள் நீங்க ஸ்லோகம்

இத்துதிகளை ராகு-கேது பெயர்ச்சி தினமான இன்றும், பொதுவாகவே ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளிலும் பாராயணம் செய்து வர, ராகு-கேது தோஷங்கள் நீங்கி மங்களங்கள் பெருகும்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 10:59

விபத்துகள் நேராமல் காக்கும் ஸ்லோகம்

தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

பதிவு: பிப்ரவரி 11, 2019 11:01