தொடர்புக்கு: 8754422764

உடல் ஆரோக்கியம் மேம்படும் ஆதித்ய மந்திரம்

சூரிய பகவானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஆதித்யனாகிய சூரிய பகவானின் அருளைப் பெறலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 12:52

சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்

பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகள் தொல்லை, சொத்து பிரச்சனைகள் தீரும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 12:54

விகாரி வருட வெண்பா பாடல்

தமிழ் வருடங்கள் அறுபதில் விகாரி வருடம் பற்றி முற்காலத்தில் சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடல் இது

பதிவு: ஏப்ரல் 01, 2019 11:06

துளசியை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

திருமகளான லட்சுமி தேவியின் அம்சம் கொண்ட செடி துளசி செடியாகும். இந்த தெய்வீக துளசி செடியை வணங்கி வருபவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் உண்டாகும்.

பதிவு: மார்ச் 30, 2019 10:08

இழப்புகள், விரயங்களை ஏற்படாமல் தடுக்கும் பரமேஸ்வரன் மந்திரம்

பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வந்தால் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.

பதிவு: மார்ச் 29, 2019 13:49

நன்மை தரும் புவனேஸ்வரி ஸ்தோத்திரம்

புவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.

பதிவு: மார்ச் 28, 2019 14:45

பார்வை திறன் குறைவதை தடுக்கும் சூரிய பகவான் ஸ்லோகம்

27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும்.

பதிவு: மார்ச் 27, 2019 10:44

பணமுடக்கத்தை நீக்கும் ஸ்லோகம்

ராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை சொல்லி வந்தால் வேலை, தொழில் வியாபாரங்களில் இருந்து வந்த பணமுடை நீங்கும்.

பதிவு: மார்ச் 26, 2019 10:51

விரும்பியதை நிறைவேற்றி தரும் திருவிளக்கு போற்றி

இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம்.

பதிவு: மார்ச் 25, 2019 09:46

சனி தோஷ பரிகார மந்திரம்

அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, ஏழரை சனி நடப்பவர்கள் இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.

அப்டேட்: மார்ச் 23, 2019 11:51
பதிவு: மார்ச் 23, 2019 11:50

அனைத்து சங்கடங்களும் நீங்கும் அனுமன் சாலீஸா

வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பதிவு: மார்ச் 22, 2019 11:51

துன்பம் போக்கும் முருகன் மந்திரம்

முருகனின் இந்த மந்திரத்தை பங்குனி உத்திர தினமான இன்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

பதிவு: மார்ச் 21, 2019 13:22

குழந்தை பேறு அருளும் மந்திரம்

குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.

பதிவு: மார்ச் 20, 2019 12:22

வியாபார பிரச்சனைகள் நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மையான பலன்களை அளிக்கிறார். அவரின் இந்த மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் ஏற்படும்.

பதிவு: மார்ச் 19, 2019 13:03

குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை போக்கும் அம்மன் ஸ்லோகம்

அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.

பதிவு: மார்ச் 18, 2019 11:36

காரிய தடையை நிவர்த்தி செய்யும் சுதர்சன ஸ்லோகம்

பெருமாள் ஆலயத்திற்கு சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் தீய எண்ணங்கள், துஷ்ட சக்திகள் உங்களிடம் இருந்து நீங்கும்.

பதிவு: மார்ச் 16, 2019 10:14

கிரக தோஷங்கள் நீங்க இதை துதியுங்கள்

இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும்.

பதிவு: மார்ச் 15, 2019 11:18

குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும் பவானி அம்மன் மந்திரம்

தினமும் இந்த மந்திரத்தை துதித்து வர உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும். குடும்பத்தினரிடையே இருக்கும் மனவேற்றுமைகள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

பதிவு: மார்ச் 14, 2019 13:54

திருமண தடை நீக்கும் ராகு - கேது காயத்ரி

நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு - கேது வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடி வர பெறலாம்.

அப்டேட்: மார்ச் 13, 2019 13:22
பதிவு: மார்ச் 13, 2019 13:21

செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக ஸ்லோகம்

கீழே உள்ள ஸ்லோகத்தை செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை நினைத்து துதித்து வருவதால் நமக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.

பதிவு: மார்ச் 12, 2019 13:29

பணம் வரவு தரும் விநாயகர் துதி

பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.

பதிவு: மார்ச் 11, 2019 13:57