தொடர்புக்கு: 8754422764

ஸ்ரீவிநாயகர் 108 போற்றிகள்

ஸ்ரீவிநாயகருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது விநாயகருக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.

பதிவு: செப்டம்பர் 14, 2019 10:39

எண்ணிய காரியம் நிறைவேற விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு பகவானுக்கு உகந்த சஹஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பதிவு: செப்டம்பர் 13, 2019 12:21

இன்று குரு காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் கிடைக்கும் பலன்கள்

கீழே உள்ள குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும்.தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம்.

பதிவு: செப்டம்பர் 12, 2019 11:26

மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

பதிவு: செப்டம்பர் 11, 2019 11:42

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது. இதனை தினமும் சொல்லி வருவது நற்பலன்களை அளிக்கும்.

பதிவு: செப்டம்பர் 10, 2019 12:18

அனைத்து செயல்களிலும் வெற்றி தரும் திருமால் ஸ்லோகம்

இத்துதியை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.

பதிவு: செப்டம்பர் 09, 2019 11:24

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழும் கருப்பசாமிக்கு உகந்த இந்த மந்திரதை கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.

பதிவு: செப்டம்பர் 07, 2019 11:23

கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை

‘‘கோ பூஜை’’ செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. வழிபாடு அர்ச்சனைக்கு உகந்த கோமாதா 108 தமிழ்ப் போற்றி பார்க்கலாம்.

பதிவு: செப்டம்பர் 06, 2019 10:10

விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் ஸ்லோகங்களை தினமும் வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம்.

பதிவு: செப்டம்பர் 05, 2019 12:19

தீய சக்திகளை அழிக்கும் முனீஸ்வரன் மூல மந்திரம்

தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: செப்டம்பர் 04, 2019 11:20

காரிய தடைகளை நீக்கும் விநாயகர் சகஸ்ரநாமம்

காரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரம் இது.

பதிவு: செப்டம்பர் 03, 2019 13:00

கடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்

கடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ருண ஹரண கணபதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 10:45

ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 முறை சொல்லி வந்தால் திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.

பதிவு: ஆகஸ்ட் 30, 2019 13:22

வீட்டில் வாஸ்து தோஷத்தை நீக்கும் மந்திரம்

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் பலனாக வீட்டில் உள்ள எதிர் மறை சக்திகள் சிறிது சிறிதாக குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 13:58

எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் நந்தீசர் மூல மந்திரம்

சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

பதிவு: ஆகஸ்ட் 28, 2019 12:38

தெய்வ கடாட்சம் அருளும் பரமேஸ்வரி மூல மந்திரம்

பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 13:30

வறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். வறுமை படிப்படியாக நீங்கும்.

பதிவு: ஆகஸ்ட் 26, 2019 09:31

எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் ஸ்ரீராமர் ஸ்லோகம்

ஸ்ரீ ராமரின் புகழ் பாடும் இந்த மூல மந்திரத்தை தினமும் ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 09:50

கிருஷ்ண ஜெயந்தியன்று சொல்ல வேண்டிய மந்திரம்

கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை கூறி கண்ணனை வழிபாடு செய்ய வேண்டும்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 12:00

கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம்

ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பதிவு: ஆகஸ்ட் 22, 2019 11:54

தென்னாடுடைய சிவனே போற்றி பாடல்

சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 12:21