தொடர்புக்கு: 8754422764

குடும்ப ஒற்றுமை தரும் விரதம்

மகா மக நாளில் விரதம் இருந்து சிவ-சக்தி ரூபங்களை வணங்கினால் அவர்களின் அருள் ஒருங்கே கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 2019 13:55

சந்திராம்ச விரதம்

சந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 14, 2019 13:49

தோஷங்களை அகற்றும் ராகு-கேது விரத வழிபாடு

இந்த வருட ராகு-கேது பெயர்ச்சி இன்று 13-2-2019 நடக்கிறது. களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 14:09

சங்கடம் தீர 'சஷ்டி' விரதம் இருங்க

மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 10:10

இன்று ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி விரதம்

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி தினமான இன்று விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.

பதிவு: பிப்ரவரி 10, 2019 11:32

சகல துன்பங்களும் நீங்க சனி விரத வழிபாடு

அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழறை ஆண்டு சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 09:46

முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரதம்

அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 13:40

மனதிற்கு பிடித்த வரன் அமைய கடைபிடிக்க வேண்டிய நந்தா விரதம்

நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 13:47

மாதங்களும் விரதங்களும்

வருடத்தில் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: பிப்ரவரி 06, 2019 13:39
பதிவு: பிப்ரவரி 06, 2019 12:45

கணவனை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

கணவனை இழந்தவர்கள் ரதசப்தமி விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன.

பதிவு: பிப்ரவரி 05, 2019 12:32

சகல நன்மைகளும் அருளும் தை அமாவாசை விரதம்

உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்குவதால் தை அமாவாசையும், தட்சணாயன காலம் ஆடி மாதத்தில் தொடங்குவதால் ஆடி மாத அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு ஏற்றவை என்றும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

பதிவு: பிப்ரவரி 04, 2019 06:53

இன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம்

சனிப்பிரதோஷமான இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது அசைக்க முடியாத உண்மை.

பதிவு: பிப்ரவரி 02, 2019 09:04

புண்ணியம் தரும் அமாவாசை விரத வழிபாடு

மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 11:51

ஏகாதசி விரதம் தோன்றிய புராண வரலாறு

மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

பதிவு: ஜனவரி 31, 2019 14:04

வியக்கும் வாழ்வை அருளும் விரதங்கள்

‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைப்பதை புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

பதிவு: ஜனவரி 30, 2019 13:47

செல்வம் தரும் சாஸ்தா விரத வழிபாடு

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம்.

பதிவு: ஜனவரி 29, 2019 11:40

செல்வ வளம் தரும் சிவலிங்க விரத வழிபாடு

சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும்.

பதிவு: ஜனவரி 28, 2019 13:30

கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம் என்ன?

ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 25, 2019 11:43

மகான்களுக்கு விரதம் இருக்க உகந்த வியாழக்கிழமை

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து அவர்களை பூஜிப்பது வாழ்வில் பல்வேறு நன்மைகளை தரும்.

பதிவு: ஜனவரி 24, 2019 13:33

முருக வழிபாடும்...நோன்பும்...

ஒருநாள் வசிஷ்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளை பற்றிக் கூறினார். இந்த நோன்பு குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 23, 2019 13:47

21 நாட்களில் நினைத்ததை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை

சாய்பாபாவின் விரத வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. இந்த விரதத்தை முறையாக கடைபிடித்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

பதிவு: ஜனவரி 22, 2019 11:57