தொடர்புக்கு: 8754422764

பலன் தரும் துர்க்கை விரத வழிபாடு

திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 12, 2019 07:43

முக்கிய விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?

முக்கிய விரத தினங்களில் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 12:55

ராகு கேது விரதம்

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலனை காணலாம். எந்த கிழமைகளில் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 09, 2019 12:10

சிவராத்திரி விரதமும், வகைகளும்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் சிவராத்திரி விரதம் முக்கியமானது. எந்த சிவராத்திரி சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமானது என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 11:44

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி விரதம்

மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.

பதிவு: மார்ச் 07, 2019 11:10

இன்று சிறப்பு வாய்ந்த மாசி அமாவாசை விரதம்

மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.

பதிவு: மார்ச் 06, 2019 12:15

கிழமைகளுக்கான விரதங்களும் பலன்களும்

இந்து சமயத்தில் விரதங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 05, 2019 12:54

சிவராத்திரி விரத முறைகள்

சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுஷ்டிக்க கூடியது. இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 04, 2019 09:54

முக்தி அளிக்கும் சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.

பதிவு: மார்ச் 04, 2019 09:50

நவக்கிரகங்களின் அருளை பெற்றுத் தரும் விரதம்

சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடித்தால் சிவபெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன், மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் தருவதாக ஐதீகம்.

பதிவு: மார்ச் 02, 2019 10:39

சிவராத்திரி விரத மகிமை

சிவபெருமானுக்கு முக்கியமானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 01, 2019 10:37

பார்வதியால் உருவான சிவராத்திரி விரதம்

சிவராத்திரி தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும் என்று பார்வதி தேவி பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பதிவு: பிப்ரவரி 28, 2019 09:26

முன் ஜென்ம பாவம் போக்கும் தாமோதரப் பெருமாள் விரதம்

அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 10:13

பலன்கள் நிறைந்த விரதம்

எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.

பதிவு: பிப்ரவரி 26, 2019 14:48

சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம்: விரதத்தை தொடங்கும் பக்தர்கள்

சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 14:25

மனது தூய்மை அடையும் மெளன விரதம்

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளன விரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது.

பதிவு: பிப்ரவரி 23, 2019 12:28

குடும்ப நலன் காக்கும் குலதெய்வ விரத வழிபாடு

குலதெய்வ வழிபாட்டை முறையாக விரதம் இருந்து செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. ஆகவே குலதெய்வத்தை கண்டுபிடித்து சரணாகதி அடையுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 11:47

விரதங்கள் எதற்காக, யாருக்காக?

விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 14:46

எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்க துர்க்கை விரத வழிபாடு

துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 09:38

இன்று புண்ணிய பலன்களை தரும் மாசி மக விரதம்

மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் மாசி மகமான இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 10:03

கர்மவினை போக்கும் மாசி மகம் விரதம்

நாளை மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப்பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.

பதிவு: பிப்ரவரி 18, 2019 11:17