தொடர்புக்கு: 8754422764

இன்று தை அமாவாசை: விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள்...

வாசகர்களே... இன்று (வெள்ளிக்கிழமை) தை அமாவாசை தினமாகும். இன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொருவரும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

பதிவு: ஜனவரி 24, 2020 07:05

இன்று தை மாத தேய்பிறை சிவராத்திரி விரதம்

சிவபெருமானை மகா சிவராத்திரி அன்று மட்டும் இல்லாமல் மாதம் தோறும் வரும் சிவராத்திரி நாள்களிலும் வழிபடுவதால் அளவற்ற நன்மைகளை நாம் பெறலாம்.

பதிவு: ஜனவரி 23, 2020 11:56

இன்று எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்க வல்ல தைமாத பிரதோஷம்

இன்று தை மாத தேய்பிறை பிரதோஷம். ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

பதிவு: ஜனவரி 22, 2020 11:08

விநாயகர் சஷ்டி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்

விநாயகர் சஷ்டி விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பதிவு: ஜனவரி 21, 2020 12:10

எண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு

எத்தனை வழிபாடுகளை மேற்கொண்டாலும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

பதிவு: ஜனவரி 20, 2020 13:36

செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 18, 2020 12:57

தை வெள்ளிக்கிழமை விரதம்

தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.

பதிவு: ஜனவரி 17, 2020 13:27

கோமாதா விரத வழிபாடு

இன்று பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. விரதம் இருந்து கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

பதிவு: ஜனவரி 16, 2020 13:28

கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை

கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய விரத வழிபாடு உள்ளது. மோகினி வித்யா விரத பூஜை என்ற வழிபாடு தான் அது.

பதிவு: ஜனவரி 16, 2020 10:18

பொங்கல் பண்டிகை: விரதம் இருந்து கொண்டாடும் முறை

மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

பதிவு: ஜனவரி 14, 2020 11:48

இன்று மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி

விநாயகரை மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 13, 2020 11:50

தீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்

பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த விரத வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

பதிவு: ஜனவரி 11, 2020 10:53

இன்று நடராஜரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள்

இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசன தினமாகும். விரதம் இருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும், நடராஜ பெருமானையும் வழிபட வேண்டிய தினமாகும்.

பதிவு: ஜனவரி 10, 2020 06:57

பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் தரும் விரதம்

ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.

பதிவு: ஜனவரி 09, 2020 09:37

குழந்தை வரம் தரும் கிருஷ்ணன் விரத வழிபாடு

குழந்தை வரத்தை பெறுவதற்கு ஒரு சுலபமான விரதம் உள்ளது. மகா விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணரை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குழந்தை வரத்தை பெற முடியும்.

பதிவு: ஜனவரி 08, 2020 09:25

ஏகாதசி விரதம் தோன்றியது எப்படி?

ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

பதிவு: ஜனவரி 07, 2020 13:57

வைகுண்ட ஏகாதசியின் விரத மகிமை

வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

பதிவு: ஜனவரி 06, 2020 09:10

வைகுண்ட ஏகாதசி விரதம் காரணம், மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்

மனிதர்கள் அனைவரின் விருப்பமாக இருக்கும் முக்தி எனப்படும் மீண்டும் பிறவாமை பேறு தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை குறித்தும் அதனால் நாம் பெறும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 06, 2020 09:07

வைகுண்ட பதவி கிடைக்கும் வைகுண்ட ஏகாதசி: விரதம் அனுஷ்டிக்கும் முறை

வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

பதிவு: ஜனவரி 06, 2020 09:02

நாளை வைகுண்ட ஏகாதசி: விரதம் இருக்கும் முறை

பக்தியை வெளிப்படுத்துவதற்கும், புண்ணியத்தை அடைவதற்கும் உகந்ததொரு விரதம் என்றால், ‘வைகுண்ட ஏகாதசி விரதம்’ என்றே கூறலாம்.

பதிவு: ஜனவரி 05, 2020 16:35

விரதமிருப்பது ஏன்?

உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.

பதிவு: ஜனவரி 04, 2020 10:51

More