தொடர்புக்கு: 8754422764

நற்பாக்கியங்களைத்தரும் இக்திகாப்

கண்மணி நாயகம் தமது 40-ம் வயதில் ஹீரா குகையில் சென்று தனிமையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இறைவனை துதி செய்ததால் ‘திருக்குர் ஆன்’ என்னும் அற்புத பொக்கிஷத்தைப் பெற்று தந்தார்கள்.

பதிவு: அக்டோபர் 23, 2018 11:32

பிறருக்கு வழங்குவது இஸ்லாத்தின் கடமை

அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம்.

பதிவு: அக்டோபர் 22, 2018 07:53

ஆற்றலைத் தருபவன் அல்லாஹ்...

அல்லாஹ் விதித்த விதிப்படியே எல்லாம் நடக்கும். அதை தடுப்பதற்கு எந்த சக்தியும் கிடையாது. விதியை மாற்றுவதற்கும் யாராலும் முடியாது என்பதே யதார்த்தம்.

பதிவு: அக்டோபர் 16, 2018 10:55

இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும் நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)

பதிவு: அக்டோபர் 12, 2018 10:51

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

அல்லாஹ், உலகில் தன் தூதுவத்தை எடுத்துச் சொல்வதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான்.

பதிவு: அக்டோபர் 09, 2018 10:36

இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்?

‘மக்களுக்கு செய்யும் பயனுள்ள சேவை இறைவனுக்கு செய்யும் சேவை’ என இஸ்லாம் புகழாரம் சூட்டுகிறது. அவர்தான் மக்களில் உயர்ந்தவர், சிறந்தவர், உன்னதமானவர்.

பதிவு: அக்டோபர் 05, 2018 09:36

தொழுகையைப் பாதிக்கும் பாவம்

அன்றுமுதல் இஸ்லாத்தில் போதையற்ற, தூய சிந்தனை ஒளிர்ந்தது. உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் சீரழிக்கும் மது அன்றோடு அரபு பாலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 02, 2018 10:22

இஸ்லாம் கூறும் வாக்குறுதியை நிறைவேற்றுதல்

தனக்களித்த வாக்குறுதிகளைப்பற்றி கேட்பவர்களை, தமது உடல் பலம், ஆள் பலம், பண பலம், படை பலம், செல்வாக்கு உள்ளிட்டவை களைக்கொண்டு மிரட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

பதிவு: செப்டம்பர் 28, 2018 11:05

தொப்பூரில் சந்தனக்குட உரூஸ் விழா இன்று நடக்கிறது

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும், நாளையும்தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது.

பதிவு: செப்டம்பர் 27, 2018 08:29

யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர்

யாஜூஜ், மாஜூஜ் தோற்றம் பற்றி மிக தெளிவாக அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உலக முடிவின் கடைசி காலத்தில் வருவார்கள்.

பதிவு: செப்டம்பர் 25, 2018 11:54

ஆசூரா நோன்பும் அதன் மாண்பும்

நன்மைகளையும், நல்லவைகளையும் செய்யவேண்டும் என்பதையே எந்தவொரு நோன்பும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த ஆசூரா நோன்பும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

பதிவு: செப்டம்பர் 21, 2018 10:45

மாவீரர் துல்கர்னைனனும் இரும்புச்சுவரும்

திருக்குர்ஆனில் சொல்லப் பட்ட சரித்திரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதே சிறப்பு.

பதிவு: செப்டம்பர் 18, 2018 11:42

பொறாமை என்னும் தீய குணம்

எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பதிவு: செப்டம்பர் 14, 2018 08:55

எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்

சத்தியமும், உண்மையும் நிறைந்த திருக்குர்ஆன் வசனங்கள் மக்கள் சிந்தனையை தூண்டியது. இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.

பதிவு: செப்டம்பர் 11, 2018 11:30

ஏன் அவசரம்..? என்ன அவசரம்..?

ஒருசிலருக்கு எல்லாவற்றிலும் அவசரம். ஒருவரைத் திருத்துவதிலும் அவசரம். ஒரே உபதேசத்தின் மூலம் தவறு செய்பவர் திருந்திவிட வேண்டும், மனிதப் புனிதராக மாறிவிடவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

பதிவு: செப்டம்பர் 07, 2018 10:02

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்கள் காலக்கணக்கை அறிந்து கொள்வதற்காக மாதங்களைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆனில் விவரித்து சொல்லப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 04, 2018 10:20

கடன் இல்லாத வாழ்க்கை...

கடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2018 10:20

எல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது?

“நன்மையோ, தீமையோ அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 31:16).

பதிவு: ஆகஸ்ட் 28, 2018 10:47

பண்பை போதிக்கும் ஹஜ்

ஹஜ்ஜில் மட்டுமல்ல தொழுகை, நோன்பு, ஜகாத் என அனைத்திலும் இறையச்சத்தைத் தான் முன்னிறுத்துகிறது. காரணம் இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடத்தில் முழுமையான அங்கீகாரத்தை பெறுவது இல்லை.

பதிவு: ஆகஸ்ட் 24, 2018 08:08

பொறுமையின் பொக்கிஷம்

எத்தகைய துன்பம் வந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொறுமையை கையாள வேண்டும் என்ற படிப்பினையை அய்யூப் நபியின் வாழ்க்கை மூலம் நாம் அறியலாம்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2018 10:01

நாடு முழுவதும் இன்று பக்ரீத் கொண்டாட்டம் - மசூதிகளில் சிறப்பு தொழுகை

நாடு முழுவதும் இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. #EidAlAdha #Bakrid #EidMubarak

பதிவு: ஆகஸ்ட் 22, 2018 09:21