தொடர்புக்கு: 8754422764

இறைவனின் அற்புத படைப்புகள்

அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

பதிவு: டிசம்பர் 18, 2018 09:31

ஆட்சி அதிகாரம் எதற்கு...?

நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.

பதிவு: டிசம்பர் 14, 2018 09:01

இறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி

“நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)

பதிவு: டிசம்பர் 11, 2018 09:47

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: டிசம்பர் 10, 2018 09:50

இஸ்லாம்: எது வணக்கம்?

இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? இறைவன் கூறுகின்றான்...

பதிவு: டிசம்பர் 07, 2018 09:07

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர்.

பதிவு: டிசம்பர் 06, 2018 08:35

இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை

நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.

பதிவு: டிசம்பர் 04, 2018 09:58

முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 8-ந்தேதி தொடங்குகிறது

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பதிவு: டிசம்பர் 03, 2018 08:38

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 5-ந்தேதி தொடங்குகிறது

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.

பதிவு: டிசம்பர் 01, 2018 08:41

நேர்மை தவறாதீர்கள்

நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது.

பதிவு: நவம்பர் 30, 2018 08:23

சந்தனக்கூடு கொடிமர விழா

அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது.

பதிவு: நவம்பர் 28, 2018 08:14

சிறப்புகள் நிறைந்த நபித்தோழர்

ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது.

பதிவு: நவம்பர் 27, 2018 09:19

மன்னிப்பு இல்லாத பாவம்...

“உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள்.

பதிவு: நவம்பர் 24, 2018 09:53

இறை நம்பிக்கையின் உச்சம்

எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான்.

பதிவு: நவம்பர் 20, 2018 10:13

உயிரின் மகத்துவம்

உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.

பதிவு: நவம்பர் 16, 2018 10:53

உறுதியான இறைநம்பிக்கை

ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.

பதிவு: நவம்பர் 13, 2018 10:51

தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்

கட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.

பதிவு: நவம்பர் 09, 2018 11:28

பெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்

நபியே! எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான்.

பதிவு: நவம்பர் 07, 2018 11:17

பாவங்களை போக்கும் தொழுகை

நிகழ்ந்துவிட்ட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவங்கள் இனிமேல் நிகழாமல் இருப்பதற்கும் ஒரே வழி தொழுகைதான். இதுகுறித்து இறைவசனம் கூறுவது மிகப்பொருத்தமாக அமைகிறது.

பதிவு: நவம்பர் 02, 2018 11:47

அல்லாஹ்வின் வல்லமையைச் சொல்லும் வரலாறு

அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மிக்க ஞானமுள்ளவன். எதிரியிடமே மூஸாவை வளரச் செய்து அவர்கள் மூலமாக பிர்அவுனை அழித்தான். இந்த வரலாறு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

பதிவு: அக்டோபர் 30, 2018 08:55

இறைவன் தரும் சோதனைகளின் பொழுது...

மறுமை வாழ்வை மட்டுமின்றி, தொடர்ந்து சோதனைகளைத் தராமல் இவ்வுலக வாழ்க்கையையும் அல்லாஹ் இலேசாக்கித் தருவான் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

பதிவு: அக்டோபர் 26, 2018 09:12