தொடர்புக்கு: 8754422764

அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்

நீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.

பதிவு: அக்டோபர் 15, 2019 10:44

கண்ணியமான வாழ்வு

“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.

பதிவு: அக்டோபர் 11, 2019 11:37

கடலூரில் சந்தனக்கூடு ஊர்வலம்

கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் இறைநேசர் சைய்யதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்காவின் 214-வது கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

பதிவு: அக்டோபர் 10, 2019 09:17

மஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது

கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் சைய்யிதினா முகமத் காலப்ஷாஹ் அவுலியா தர்கா கந்தூரி விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது.

பதிவு: அக்டோபர் 09, 2019 08:42

மாற்றத்தின் நேரம் அதிகாலை

உலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

பதிவு: அக்டோபர் 04, 2019 10:16

பெற்றோருக்கு நன்மை செய்

சில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும்.

பதிவு: அக்டோபர் 01, 2019 09:28

வாழ்வியலை சிதைக்கும் தீமைகள்

மனிதர்களின் நிம்மதியை கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் எதனால் ஏற்படுகின்றது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் இந்த வசனம் மூலம் சொல்லிக்காட்டுகின்றது.

பதிவு: செப்டம்பர் 27, 2019 09:29

உறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு

பிரிந்து போன உள்ளங்கள், தொலைந்து போன உறவுகள், எதிரும் புதிருமாக உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்து, புதியதோர் வரலாற்றை படைக்க ஆயத்தமாக வேண்டும்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 09:36

நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்

இறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடுகளை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 09:34

கனிவுடனும், நன்மதிப்புடனும் நடந்து கொள்வது

இறை நம்பிக்கைகளில் ஒன்றான எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவுடனும், அடிமைகள் எஜமானர்களிடம் நன்மதிப்புடனும் நடந்து கொள்வது குறித்த தகவல்களை காண்போம்.

பதிவு: செப்டம்பர் 17, 2019 10:31

நோயாளியிடம் இறைவன் காட்டும் கருணை

நோய் வந்துவிட்டால் மருத்துவம் பார்க்கச் சொல்லும் இஸ்லாம், அதே நேரம் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நோய் என்பது சாபத்திற்குரிய துர்குறி அல்ல என்பதை நினைவில் நிறுத்துவோம்.

பதிவு: செப்டம்பர் 13, 2019 08:51

மொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்

திருச்சி பாலக்கரை பகுதியில் மொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்.

பதிவு: செப்டம்பர் 12, 2019 08:53

அடிமைகளை விடுதலை செய்வது

பிறப்பால், நிறத்தால், இனத்தால் இஸ்லாத்தில் அடிமை என்பதே கிடையாது. ஆண்டான், அடிமை என்ற கோஷமும் கிடையாது. மனிதன் மனிதனுக்கு அடிமையாக முடியாது. மனிதன் படைத்த இறைவனுக்கு மட்டுமே அடிமை என்ற தத்துவத்தை இஸ்லாம் இறுதியில் நிலை நாட்டியது.

பதிவு: செப்டம்பர் 10, 2019 09:34

குழந்தைச் செல்வம்

பிள்ளைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஆடை, உணவு, அரவணைப்பு தரும் அதே நேரத்தில் ஒரு சிற்பியைப் போல அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் சீர்படுத்துவதில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பதிவு: செப்டம்பர் 06, 2019 08:27

‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது

புனித லைலத்துல் கத்ரின் மேன்மையையும், நன்மைகளையும் ஒவ்வொரு ஆண்டிலும் ரமலானில் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாளில் வரக்கூடிய லைலத்துல் கத்ரை அடைய நாமும் முயற்சிப்போம். இறைவனும் கிருபை செய்யட்டும்.

பதிவு: செப்டம்பர் 03, 2019 10:26

நபிகளாரின் தியாக வாழ்வு

‘ஹிஜ்ரத்’ என்பதே நபிகளாரின் தியாக வாழ்க்கையைத் தானே முன்னிறுத்துகிறது. அந்த தியாகத்தை என்றைக்கும் நாம் நினைவு கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 08:41

இறை உணர்வுடன் இறையில்லத்தில் தஞ்சம்

இஃதிகாப் இருப்போர் தமது நலனுக்கும், தமது குடும்ப நலனுக்கும், நாட்டு நலனுக்கும், உலக அமைதிக்கும், சமூக ஒற்றுமைக்கும், மக்கள் நல்வாழ்விற்கும், அதிகம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 12:33

அடிமை விலங்கொடித்த இஸ்லாம்

இஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 10:23

இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: ஸதகா, ஜகாத் கொடுப்பது

இறை நம்பிக்கைகளில் ஒன்றான ஸதகா கொடுப்பது மற்றும் ஜகாத் வழங்குவது குறித்த தகவல்களை காண்போம்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 09:49

இறைவனை என்றும் நினைவுகூர்வோம்

மன்னிப்பாளனாகிய இறைவனை நமது நினைவில் நாம் என்றும் வைத்து போற்றுவோம். அதன்மூலம் அவனது பேரருளை பெற நம்மை தகுதியுடையோராக ஆக்கி மகிழ்வோம், ஆமின்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 11:34

இனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: நோன்பு நோற்பது

நடப்பு ரமலான் மாதத்தை அடைந்தவர்கள் இறைவனுக்காக நோன்பிருந்து, நோன்பு ஏற்படுத்தும் மாற்றத்தையும் பெற்று, புனிதர்களாக, இறைநேசர்களாக, சொர்க்க வாசிகளாக, மனித நேயமுள்ளவர்களாக வாழ சபதம் ஏற்போம்.

பதிவு: ஆகஸ்ட் 13, 2019 10:13