தொடர்புக்கு: 8754422764

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அவரது வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது. ஒருவருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 11:18

காரிய விருத்தி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் குளிகை நேரம்

குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.

பதிவு: பிப்ரவரி 08, 2019 12:46

திருமண தடை நீக்கும் உச்சிஷ்ட கணபதி

உச்சிஷ்ட கணபதிக்கு தேங்காய் மாலை அணிவிப்பது வேண்டிக்கொண்டால் திருமணம் தடைப்படுபவர்கள் ஏற்படும் தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது.

பதிவு: பிப்ரவரி 07, 2019 13:04

வீடு - மனை தொடர்பான சிக்கல்களை போக்கும் கோவில்

இந்தத் தலத்து இறைவன்... வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். இந்த கோவிலில் வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 11:36

பாலாரிஷ்ட தோஷம் நீங்க பரிகாரம்

பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.

பதிவு: பிப்ரவரி 05, 2019 13:45

சனி தோஷமும் பித்ரு தோஷமும் போக்கும் தை அமாவாசை

ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

பதிவு: பிப்ரவரி 04, 2019 11:15

துரதிர்ஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரம்

தங்களின் வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பவர்கள், தொடர்ந்த துரதிர்ஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்தால் நல்ல பலனை காணலாம்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 11:53

உங்கள் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீர எளிய பரிகாரம்

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 01, 2019 12:54

பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கான காரணங்கள்

நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 31, 2019 12:43

திருமண தடை நீக்கும் திருத்தலம்

திருமணம் தடை ஏற்படுபவர்கள் காளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து ஜாதகத்தை அர்ச்சனை செய்தால் அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

பதிவு: ஜனவரி 30, 2019 09:57

பூச நட்சத்திரக்காரர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் சனீஸ்வரன்

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும்.

பதிவு: ஜனவரி 29, 2019 13:10

பாவங்கள், தோஷம் போக்கும் கோமாதா வழிபாடு

பசுவுக்கு நாம் அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

பதிவு: ஜனவரி 28, 2019 11:31

திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் நாமக்கல் ஆஞ்சநேயர்

முத்தங்கி அணிவித்து நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பதிவு: ஜனவரி 25, 2019 12:50

குலதெய்வத்திற்கு மாவிளக்கு பரிகாரம்

வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும் இருக்கும்.

பதிவு: ஜனவரி 24, 2019 11:49

தோஷம் போக்கும் நவக்கிரக வழிபாடு

சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 23, 2019 11:04

நோய்களை பறந்தோடச் செய்யும் திருச்செந்தூர் விபூதி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரப்படும் விபூதிக்கு சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது. கொடிய நோய்கள் அனைத்தும் இந்த விபூதியை பூசிக்கொண்டால் பறந்தோடும் என்பது உண்மையாகும்.

பதிவு: ஜனவரி 22, 2019 14:44

வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க பரிகாரங்கள்

வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பல்வேறு சிறந்த பரிகாரங்கள் உள்ளது. சிறந்த பலனை தரும் எளிய பரிகாரத்தை பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 21, 2019 11:50

திருஷ்டி தோஷ விளைவுகள்

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும்.

பதிவு: ஜனவரி 19, 2019 11:06

கோபம்.. சாபம்.. தோஷம்..

ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.

பதிவு: ஜனவரி 18, 2019 11:31

12 லக்னத்திற்கான கடன் தீர்க்கும் பரிகாரங்கள்

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக பெருத்த கடன்களை உண்டாக்கும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.

பதிவு: ஜனவரி 17, 2019 10:19

தோஷங்களை நிவர்த்தி செய்யும் தாயத்து

மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்களுக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.

பதிவு: ஜனவரி 16, 2019 11:17