தொடர்புக்கு: 8754422764

கண் திருஷ்டி நீங்கும்... கல்யாணம் கைகூடும் பரிகாரம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

பதிவு: ஏப்ரல் 25, 2019 14:48

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பேறு கிடைக்க பரிகாரம்

ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரிய கிரகத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 14:08

புதிய வீடு, நிலம் வாங்க உதவும் வராக மூர்த்தி

பரந்த விரிந்த இந்த பூமியில் சொந்தமாக வீட்டை கட்டி வாழக்கூட நிலம் இல்லாமல் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிலம் மற்றும் வீடு பெரும் யோகத்தை தரும் “ஸ்ரீ வராக மூர்த்தியை” பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 07:50

கண் திருஷ்டி போக்கும் சரபேஸ்வரர் ஹோமம்

ஹோமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஹோம பூஜை வகையாக “சரபேஸ்வரர் ஹோமம் பூஜை” முறை இருக்கிறது.சரபேஸ்வரர் ஹோமம் எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 12:34

27 நட்சத்திரங்களுக்கும் ஒரே பரிகார தலம்

தனித்தன்மைமிக்க திருத்தலமாக விளங்கும் நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோவில் 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

பதிவு: ஏப்ரல் 20, 2019 12:07

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்கச்செய்யும் பரிகாரம்

தேவையற்ற பிரச்சனைகள் குடுப்பதில் வராமல் இருக்கவும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், குடும்ப தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபடவும் மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது.

பதிவு: ஏப்ரல் 19, 2019 14:16

திருமண தடை நீக்கும் கோவில்

திருமண தடை உள்ளவர்கள் திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 12:24

காரிய விருத்தி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் குளிகை நேரம்

குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.

பதிவு: ஏப்ரல் 17, 2019 13:51

துஷ்ட சக்தி பாதிப்புகளை நீக்கும் பகவதி சேவா பூஜை

பகவதி சேவா பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும். குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் உண்டாகும்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 13:32

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபாடும்

பாவ வினையால் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 15:00

தோஷ நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்

ஒருவரின் லக்கனத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து வழிபட வேண்டிய தெய்வங்கள் வேறுபடும். அந்தந்த கிரகத்திற்கு உரிய தெய்வங்களை வழிபடும்போது தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பின் வீரியம் குறையும்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 13:34

தோஷங்கள் போக்கும் வரதராஜபெருமாள் கோவில் தங்க பல்லி

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறையில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு தடவி வணங்கினால் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 10:37

ஏழரை சனிக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 13:54

நோய் தீர்க்கும் ரத்தினங்கள்

ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 12:31

வேலை வாய்ப்பு, நோய்களை தீர்க்கும் ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள்

வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்க பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 12:50

ராகு - கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்

நாகராஜ சுவாமி கோவிலில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 11:14

திருமண வரம் தரும் கேரளத்து திருமணஞ்சேரி

திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநில உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.

பதிவு: ஏப்ரல் 05, 2019 15:50

திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகும்

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப்பேறு இல்லாதவர்கள் திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதிவு: ஏப்ரல் 04, 2019 11:55

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 03, 2019 11:54

தோஷங்கள் நீங்கும் திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் கோவில் பக்தர்களின் அனைத்து விதமான தோஷங்களை நீங்கப்பெறும் ஸ்தலமாக இருக்கிறது. இதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 11:50

நோய்களை குணமாக்கும் ஜுரஹரேஸ்வர்

நோயால் அவதிப்படுபவர்கள் சென்று வழிபட்டாலே நோய்கள் நீங்கும் அற்புத தலமாக காஞ்சிபுரம் அருள்மிகு ஜுரஹரேஸ்வர் திருக்கோயில் இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 01, 2019 12:03