தொடர்புக்கு: 8754422764

தவக்கால சிந்தனை: இரும்பு வேலி

லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்

பதிவு: மார்ச் 27, 2019 09:13

அரசர்கள் இரண்டாம் நூல்

கடவுளுக்கு பணிந்து அவரது கட்டளைகளின்படி நடந்தால் கிடைக்கின்ற வாழ்க்கையும், அவரது குரலுக்குச் செவிகொடுக்க மறுத்தால் கிடைக்கின்ற அழிவையும் இந்த நூல் விளக்குகிறது.

பதிவு: மார்ச் 26, 2019 10:11

தவக்கால சிந்தனை: நல்லதை புரிந்து கொள்ளவில்லையே

“உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”

பதிவு: மார்ச் 25, 2019 08:36

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பதிவு: மார்ச் 23, 2019 08:55

தவக்கால சிந்தனை: சிலுவை ஒரு ஏணி

சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.

பதிவு: மார்ச் 22, 2019 09:32

தவக்கால சிந்தனை: உபவாசத்தின் நோக்கம்..

நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும்.

பதிவு: மார்ச் 21, 2019 08:50

தவக்கால சிந்தனை: உபவாச நாட்கள்

லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும்.

பதிவு: மார்ச் 20, 2019 08:58

பைபிள் கூறும் வரலாறு: அரசர்கள் முதல் நூல்

விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.

பதிவு: மார்ச் 19, 2019 10:53

தூய வியாகுல அன்னை ஆலய தேர் பவனி

தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பதிவு: மார்ச் 18, 2019 08:58

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது

இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) வரை திருவிழா நடைபெறுகிறது.

பதிவு: மார்ச் 16, 2019 08:29

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா இன்று தொடங்குகிறது

இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது.

பதிவு: மார்ச் 15, 2019 08:53

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா நாளை தொடங்குகிறது

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கடல்பகுதி கொண்டுவரப்பட்டு உள்ளது.

பதிவு: மார்ச் 14, 2019 08:55

தவக்கால சிந்தனை: புதிய தொடக்கம்

கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார்.

பதிவு: மார்ச் 13, 2019 11:03

சாமுவேல்: இரண்டாம் நூல்

பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி.

பதிவு: மார்ச் 12, 2019 11:22

தவக்கால சிந்தனை: மனம் திரும்புதல்

தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம்.

பதிவு: மார்ச் 11, 2019 09:09

தூய வியாகுல அன்னை ஆலய விழா தொடங்கியது

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மார்ச் 09, 2019 09:55

மனமாற்றத்திற்கு அழைக்கும் ‘தவக்காலம்’

ஆண்டவர் இயேசு காட்டிய வழியில் நோன்பும் அறச்செயல்களும் செய்தால், விண்ணுலகில் செல்வம் சேர்க்க உதவும் காலமாக இந்த தவக்காலம் அமையும்.

பதிவு: மார்ச் 08, 2019 09:10

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று போற்றப்படும் இ்ந்த பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பதிவு: மார்ச் 07, 2019 09:13

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது.

பதிவு: மார்ச் 07, 2019 09:03

சாம்பல் புதனையொட்டி தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு 40 நாட்களுக்கு முன்னதாக தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.

பதிவு: மார்ச் 07, 2019 09:01

தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: மார்ச் 06, 2019 10:14