தொடர்புக்கு: 8754422764

பைபிள் கூறும் வரலாறு: நெகேமியா

வரலாற்று நூல்களை ஏன் படிக்க வேண்டும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து மறைந்த கதைகளால் இப்போது என்ன பயன் என நினைக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 11:37

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிப்பு

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 13:00

தவக்கால சிந்தனை: கடைசி நேரத்தில் பாவ மன்னிப்பு பெற்ற திருடன்

தவக்கால நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 09:45

தவக்கால சிந்தனை: பாஸ்கா விழா

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 10:37

பூண்டிமாதா பேராலயத்துக்கு சிலுவையுடன் தவக்கால நடைபயணம்

தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் இருந்து பூண்டி மாதா பேராலயத்துக்கு சிலுவையுடன் கிறிஸ்தவர்கள் தவக்கால நடைபயணத்தை தொடங்கினர். நடை பயணத்தை பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 09:01

தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்

ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 10:30

தவக்கால சிந்தனை: வெற்றியுள்ள வாழ்வு

நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 09:23

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 14-ந்தேதி நடக்கிறது

ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 10, 2019 10:19

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து ஜெபமாலை பாடல் நிகழ்ச்சியுடன் பூண்டி மாதாவின் தேர்பவனி நடைபெற்றது.

பதிவு: ஏப்ரல் 10, 2019 09:20

பைபிள் கூறும் வரலாறு: எஸ்ரா

இந்த நூல் வரலாற்றையும், ஆன்மிகத்தையும் ஒருசேர நமக்கு அள்ளித்தரும் அற்புதமான ஒரு நூல். ஒரு பரபரப்பான நாவலைப் போல இது சுவாரசிய மூட்டுகிறது.

பதிவு: ஏப்ரல் 09, 2019 09:48

தவக்கால சிந்தனை : இரட்சண்ய நாள்

நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 09:13

பெற்றோர்களை மதிக்க வேண்டும்

இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 08:45

தவக்கால சிந்தனை: இயேசுவின் முகவரி

இயேசுவே இவ்வீட்டின் தலைவர், என் உள்ளமும், என் வீடும் தான் இயேசுவின் முகவரி என்று சிந்தித்து செயல்படுங்கள். கடவுள்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 09:28

தவக்கால சிந்தனை : முதலில் உன்னைப்பார்

கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவரோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை.

பதிவு: ஏப்ரல் 04, 2019 10:25

ஜெபத்தை கேட்கும் தேவன்

‘கேளுங்கள் தரப்படும்’ என்று வாக்குரைத்த தேவன், இந்த செய்தியை வாசித்து, விசுவாசத்தோடு நீங்கள் கேட்கிறவைகளை கட்டாயம் அருளி செய்வார்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 09:29

பைபிள் கூறும் வரலாறு: குறிப்பேடு

விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற, அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 09:25

பத்துக்காணி குருசுமலை திருப்பயண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பத்துக்காணி குருசுமலை திருப்பயண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 08:54

கர்த்தர் அடைக்கலமாக இருப்பார்

‘நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’ (ஏசா.25:4).

பதிவு: மார்ச் 30, 2019 08:48

தவக்கால சிந்தனை: உபவாசத்தில் மனமாற்றம்

இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது.

பதிவு: மார்ச் 29, 2019 09:05

சங்கரன்கோவிலில் புனித சூசையப்பர் ஆலயத்தில் தவக்கால நடைபயணம்

சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

பதிவு: மார்ச் 28, 2019 14:11

தவக்கால சிந்தனை: பைபிள் காட்டும் நட்பு

மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும்.

பதிவு: மார்ச் 28, 2019 09:02