தொடர்புக்கு: 8754422764

அன்புக்கு பொறாமையில்லை

கர்த்தரை நம்புகிற நீங்கள் அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பொறாமையை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.

பதிவு: அக்டோபர் 12, 2019 09:24

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா மற்றும் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

பதிவு: அக்டோபர் 11, 2019 09:38

பரிசுத்த ஜீவியம் என்றால் என்ன?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பதிவு: அக்டோபர் 10, 2019 10:13

சவால்களை எதிர்கொள்வோம்

என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

பதிவு: அக்டோபர் 09, 2019 09:43

புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம்

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் உள்ள புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

பதிவு: அக்டோபர் 08, 2019 08:48

மனிதனின் உண்மையான முகம்

ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளின் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால் அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.

பதிவு: அக்டோபர் 05, 2019 09:16

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையேப் போதும்’ (மத்தேயு 6:34).

பதிவு: அக்டோபர் 04, 2019 09:00

பாவம் என்றால் என்ன?

கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)

பதிவு: அக்டோபர் 03, 2019 09:09

புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

அழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

பதிவு: அக்டோபர் 02, 2019 08:52

பைபிள் கூறும் வரலாறு: மலாக்கி

மக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.

பதிவு: அக்டோபர் 01, 2019 10:50

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

பதிவு: செப்டம்பர் 30, 2019 08:30

தோல்விகளை கையாள பழகுவோம்

மனித வாழ்வில் தோல்விகள் என்பது இயல்பானவை, அவசியமானவை. இவற்றை சரிவர கையாளத் தெரிந்தவன் நிதானத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்ற மனிதனாய் மாற்றம் காண்கின்றான்.

பதிவு: செப்டம்பர் 28, 2019 09:52

எதிரிகளையும் நேசியுங்கள்

எதிரி என்று எண்ணுபவர்களை நேசித்து, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுப்போமேயானால் அங்கு நீடித்த அன்பு மட்டுமே பெருக்கெடுத்தோடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பதிவு: செப்டம்பர் 27, 2019 08:50

நல்ல எண்ணங்களை விதைப்போம்

நேர்மறையான எண்ணங்களை கொண்டு ஆக்கப்பூர்வமான ஏராளமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்திடுவோம். எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் நமது வளர்ச்சிக்கு இடையூறாகவே அமைந்திடும்.

பதிவு: செப்டம்பர் 26, 2019 09:11

சுய கட்டுப்பாடு சாத்தியமா?

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது. நல்ல பழக்க வழக்கங்களுடனும், இறைவனின் அருளுடனும் அதை எதிர்கொள்வோம்.

பதிவு: செப்டம்பர் 25, 2019 09:31

பைபிள் கூறும் வரலாறு: செக்கரியா

செக்கரியா எனும் பெயருக்கு, ‘கடவுள் நினைவு கூர்கிறார்’ என்பது பொருள். செக்கரியா இறைவாக்கினர், சிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகின்ற ஒரு நபர்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 10:29

கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா

கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2019 09:38

புனித செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி

திருச்சி ஆலம்தெரு செல்வநாயகிபுரத்தில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய புதிய கொடிமரம் அர்ச்சிப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.

பதிவு: செப்டம்பர் 23, 2019 09:32

மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா தொடங்கியது

மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: செப்டம்பர் 21, 2019 11:13

வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா தொடங்கியது

வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: செப்டம்பர் 21, 2019 09:10

மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 08:45