தொடர்புக்கு: 8754422764

புரட்டாசி மாதத்தின் மகிமைகள்

புரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள் தான் வருவார். இந்த மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவார்கள்.

செப்டம்பர் 20, 2019 14:24

நாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். நாளை முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.

செப்டம்பர் 20, 2019 13:29

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம்: ஹாசனம்பா கோவில் நடை அக்டோபர் 17-ந்தேதி திறப்பு

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டுமே திறக்கப்படும் ஹாசனம்பா கோவில் நடை அக்டோபர் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது.

செப்டம்பர் 20, 2019 13:14

கொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்

சிலர் கடனாக கொடுத்த பணம் திரும்ப வராமல் அவதிப்படுவார்கள். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் வந்தால் கொடுத்த கடனை திரும்ப பெறலாம்.

செப்டம்பர் 20, 2019 12:20

ஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்

ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தில் 10-ம் இடம், 10-ம் அதிபதி, 10-ம் அதிபதி நின்ற சாரநாதன் ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது.

செப்டம்பர் 20, 2019 11:48

தொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்

சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

செப்டம்பர் 20, 2019 10:40

நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்

இறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடுகளை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள்.

செப்டம்பர் 20, 2019 09:34

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

செப்டம்பர் 20, 2019 09:31

மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

செப்டம்பர் 20, 2019 08:45

செப்டம்பர் 20, 2019 13:29

நாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். நாளை முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள்

விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதம் புரட்டாசிதான். இந்த மாதத்தில் எந்த விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் 19, 2019 13:28

இலட்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு

காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.

செப்டம்பர் 18, 2019 12:09

இன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

விநாயகர் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இன்று விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

செப்டம்பர் 17, 2019 13:38

இந்து மதப்புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள்

முறையாக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் 16, 2019 11:43

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் 20, 2019 07:05

புரட்டாசி மாதத்தின் மகிமைகள்

புரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள் தான் வருவார். இந்த மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவார்கள்.

செப்டம்பர் 20, 2019 14:24

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல- அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 20, 2019 14:41

நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்

இறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடுகளை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள்.

செப்டம்பர் 20, 2019 09:34

கொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்

சிலர் கடனாக கொடுத்த பணம் திரும்ப வராமல் அவதிப்படுவார்கள். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் வந்தால் கொடுத்த கடனை திரும்ப பெறலாம்.

செப்டம்பர் 20, 2019 12:20

செல்வ வளம் தரும், திருமண தடை நீக்கும் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.

செப்டம்பர் 19, 2019 10:43

மாந்தியால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்

மாந்தி கிரகத்தால் நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றியும், அந்த மாந்தி கிரகத்தின் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் 18, 2019 10:46

ஸ்லோகங்கள்

சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

செப்டம்பர் 20, 2019 10:40

இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வந்தால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

செப்டம்பர் 19, 2019 12:06

தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.

செப்டம்பர் 18, 2019 11:33

இந்த வார விசேஷங்கள் 17.9.2019 முதல் 23.9.2019 வரை

செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள் 10.9.2019 முதல் 16.9.2019 வரை

செப்டம்பர் 10-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள் 3.9.2019 முதல் 9.9.2019 வரை

செப்டம்பர் 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.