தொடர்புக்கு: 8754422764

முதல் கட்டத்தை முடித்த தர்பார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

பதிவு: மே 15, 2019 21:05

தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்

மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் வென்ற இலக்கியாவிற்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் தங்கம் வழங்கப்பட்டது.

பதிவு: மே 15, 2019 20:33

பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - எஸ்.ஜே.சூர்யா

மான்ஸ்டர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். #SJSuryah

பதிவு: மே 15, 2019 20:07

பக்ரீத் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 15, 2019 19:27

ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

பதிவு: மே 15, 2019 18:13

இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்

தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

பதிவு: மே 15, 2019 17:05

எஸ்.ஜே.சூர்யா கதையை கேட்டு சிரித்த அமிதாப் பச்சன்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தின் கதையை கேட்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிரித்திருக்கிறார்.

பதிவு: மே 15, 2019 16:35

உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக எழுதிய அனுஷ்கா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து உடல் எடை குறைப்பு பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

பதிவு: மே 15, 2019 15:57

கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பதிவு: மே 15, 2019 15:08

தளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா?

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.

பதிவு: மே 15, 2019 14:36

தர்பார் படத்தில் என்கவுண்டர் போலீசாக ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினி என்கவுண்டர் போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 15, 2019 13:41

மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பதிவு: மே 15, 2019 11:25

துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

பதிவு: மே 15, 2019 10:18

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி - நாசர் அறிவிப்பு

நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று செயற்குழு கூட்டம் நடந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதிவு: மே 15, 2019 09:02

தனி ஒருவன் 2 - மோகன் ராஜா நம்பிக்கை

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.

பதிவு: மே 15, 2019 08:20

சீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு கிடைத்த வரவேற்பு - ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்

சீனாவில் ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பதிவு: மே 14, 2019 22:45

கஜா புயலால் பாதித்த சமூக சேவகருக்கு வீடு கட்டிகொடுத்த லாரன்ஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.

பதிவு: மே 14, 2019 21:38

முடிவுக்கு வந்தது களவாணி 2 பிரச்சனை

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பதிவு: மே 14, 2019 20:56

தமிழில் நடிக்காததற்கு காரணம் சொல்லும் அமலா

தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை அமலா, தமிழில் நடிக்காததற்கு காரணம் சொல்லியிருக்கிறார்.

பதிவு: மே 14, 2019 20:17

விஜய் படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 14, 2019 19:20

36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் - சோனியா அகர்வால் வேதனை

தமிழில் பல படங்களில் நடித்த சோனியா அகர்வால், 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.

பதிவு: மே 14, 2019 18:35