தொடர்புக்கு: 8754422764

பக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது

எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.

பதிவு: மே 17, 2019 19:04

பகைவனுக்கு அருள்வாய் படத்தில் சாக்‌ஷி அகர்வால்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்ற நாடகம் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

பதிவு: மே 17, 2019 18:07

மீண்டும் ரஜினிக்கு குரல் கொடுக்கும் பிரபல பாடகர்

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் குரல் கொடுக்க இருக்கிறார்.

பதிவு: மே 17, 2019 16:43

அவருடன் நட்புதான் - காதல் இல்லை : பிரியா வாரியர்

ஒரு அடார் லவ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், அவருடன் நட்புதான், காதல் இல்லை என்று கூறியிருக்கிறார்.

பதிவு: மே 17, 2019 16:02

பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஜூன் மாதம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பதிவு: மே 17, 2019 13:57

படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா

பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா இந்தியில் நடிக்கும் புதிய படத்திற்காக எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

பதிவு: மே 17, 2019 12:44

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கிஷோர் - லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஹவுஸ் ஓனர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 17, 2019 12:12

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் அனுஷ்கா

அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

பதிவு: மே 17, 2019 11:44

ரஜினியின் இரட்டை வேடம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 17, 2019 08:47

இணையத்தில் வைரலான ராணாவின் புதிய கெட்-அப்

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடித்து வரும் புதிய படத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

பதிவு: மே 16, 2019 18:45

வதந்தி பரப்பியவர்களுக்கு கடிதம் மூலம் வாயை அடைத்த சமந்தா

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி வந்த வதந்திக்கு கடிதம் எழுதி அதன் மூலம் அவர்களின் வாயை நடிகை சமந்தா அடைத்திருக்கிறார்.

பதிவு: மே 16, 2019 17:12

விஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் - ஆர்.கே.சுரேஷ்

விஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் என்று கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் விழாவில் ஆர்.கே.சுரேஷ் கூறியிருக்கிறார்.

பதிவு: மே 16, 2019 16:03

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை

அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து வரும் நிலையில், மற்றுமொரு நாயகியாக அம்ருதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அப்டேட்: மே 16, 2019 15:01
பதிவு: மே 16, 2019 14:55

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.

அப்டேட்: மே 16, 2019 13:44
பதிவு: மே 16, 2019 13:43

தல 60 - முதல்முறையாக அஜித்துடன் இணையும் பிரபலம்

`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அஜித்தின் 60-வது படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரான் முதல்முறையாக அஜித்துடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

பதிவு: மே 16, 2019 13:18

பாசமலர் ஸ்டைலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படம் பாசமலர் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகிறதாம்.

பதிவு: மே 16, 2019 11:44

உயர்ந்த மனிதன் பிரச்சனை - அமிதாப் பச்சனை சமாதானப்படுத்த மும்பை செல்லும் எஸ்.ஜே.சூர்யா

உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கும் அமிதாப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 16, 2019 10:29

டாப்சியின் கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பதிவு: மே 16, 2019 09:18

அருண் விஜய் ஜோடியான பிரபல நடிகை

விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் `பாக்ஸர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அப்டேட்: மே 16, 2019 08:43
பதிவு: மே 16, 2019 08:17

புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி

தமிழில் பூ படம் மூலம் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.

அப்டேட்: மே 16, 2019 17:33
பதிவு: மே 16, 2019 04:45

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது.

பதிவு: மே 15, 2019 22:11