தொடர்புக்கு: 8754422764

அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

பதிவு: மே 24, 2019 20:24

ஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்

இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பதிவு: மே 24, 2019 17:51

சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி

செல்வராகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்ஜிகே படத்தில் நடித்த அனுபவம் குறித்து விளக்கிய சாய் பல்லவி, சூர்யா சார் நிறைய டேக் வாங்கி நடிப்பதாக கூறிய பிறகு தான் சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினார்.

பதிவு: மே 24, 2019 16:53

மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா

திரை ஜோடியான ஆர்யா - சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

பதிவு: மே 24, 2019 13:30

படப்பிடிப்பில் காயம் - ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 24, 2019 12:45

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பதிவு: மே 24, 2019 10:44

போலி கணக்கு பிடியில் சிக்கி இருக்கும் பிரியா பவானி சங்கர்

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள்.

பதிவு: மே 22, 2019 21:37

ராங்கியாக களமிறங்கும் திரிஷா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பதிவு: மே 22, 2019 20:49

சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்லும் மாதவன்

மாதவன் தற்போது நடித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்ல இருக்கிறார்.

பதிவு: மே 22, 2019 20:06

ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த அமலாபால்

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

பதிவு: மே 22, 2019 19:10

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய சௌந்தரராஜா

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்த சௌந்தரராஜா, தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

அப்டேட்: மே 24, 2019 12:52
பதிவு: மே 22, 2019 18:03

திரவுபதி கதாபாத்திரத்தில் சினேகா

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார்.

பதிவு: மே 22, 2019 14:59

மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை - வெங்கட் பிரபு விளக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 12:53

உறுதி செய்யப்பட்ட அஜித்தின் அடுத்த பட இயக்குநர்

`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 22, 2019 12:07

சசிகுமாரின் ராஜ வம்சம்

சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அப்டேட்: மே 22, 2019 14:39
பதிவு: மே 22, 2019 11:26

சிம்புதேவனின் கசட தபற படத்தில் இணைந்த பிரபலங்கள்

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.

பதிவு: மே 22, 2019 10:25

காஜல் அகர்வாலின் கவர்ச்சி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: மே 22, 2019 10:10

பிரியா பவானி சங்கரின் கோபம்

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.

பதிவு: மே 22, 2019 09:22

ஐஸ்வர்யா ராய் பற்றிய சர்ச்சை ட்விட் - வருத்தம் தெரிவித்த விவேக் ஓபராய்

விவேக் ஓபராய் பதிவிட்ட ட்விட், சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 22:29

அவர் இசையில் பாட பயம் - ரம்யா நம்பீசன்

நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் ரம்யா நம்பீசன், அவர் இசையில் பாட பயம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பதிவு: மே 21, 2019 21:30

கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு கசிந்துள்ளது.

பதிவு: மே 21, 2019 20:37