தொடர்புக்கு: 8754422764

அர்ஜுன் ரெட்டிக்கு ஈடு கொடுத்ததா? - ஆதித்ய வர்மா விமர்சனம்

கிரிசையா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிதா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 22, 2019 19:30

8 வயது சிறுவனுக்கும், 80 வயது முதியவருக்கும் இடையேயான நட்பு - கேடி என்கிற கருப்புதுரை விமர்சனம்

மு.ராமசாமி, நாக் விஷால், யோக் ஜேபி நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 22, 2019 10:28

விவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்

விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள சங்கத்தமிழன் படத்தின் விமர்சனம்.

அப்டேட்: நவம்பர் 18, 2019 10:50
பதிவு: நவம்பர் 17, 2019 18:32

குடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆக்‌ஷன்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 15, 2019 22:47

நண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்

யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 09, 2019 17:30

விவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்

சீமான், வசி, பூஜாஸ்ரீ நடிப்பில் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள தவம் படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 08, 2019 18:37

பெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்

ஸ்ரீ பிரியங்கா, சீமான், கோரிப்பாளையம் ஹரிஷ் நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள மிக மிக அவசரம் படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 08, 2019 14:13

இயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

டிம் மில்லர் இயக்கத்தில் அர்னால்டு சுவர்ஸ்னெகர், மெக்கன்சி டேவிஸ் நடிப்பில் வெளியாகியுள்ள டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தின் விமர்சனம்.

பதிவு: நவம்பர் 01, 2019 16:49

போதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கைதி படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 25, 2019 15:02

தந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- பிகில் விமர்சனம்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் விமர்சனம்.

அப்டேட்: அக்டோபர் 25, 2019 10:44
பதிவு: அக்டோபர் 25, 2019 09:32

எதிரிகளின் பிடியில் இருக்கும் தீவை மீட்க போராடும் நாயகன்- மதுரராஜா விமர்சனம்

வைசாக் இயக்கத்தில் மம்முட்டி, ஜெய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ,மதுரராஜா, படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 20, 2019 15:34

மர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்

ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் ஆகியோர் நடிப்பில் பார்த்த சாரதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘காவியன்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 18, 2019 23:11

சிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்

அறிமுக இயக்குநர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பெளவ் பெளவ்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 18, 2019 12:03

ஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்

ஆங் லீ இயக்கத்தில் வில் ஸ்மித் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெமினி மேன்’ திரைப்படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 14, 2019 22:58

வீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, முனீஸ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 12, 2019 12:36

தவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்

நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பப்பி’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 11, 2019 21:05

நாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்

சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் சாய் சேகர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அருவம்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 11, 2019 19:30

காதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் சந்திரமௌலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘100 சதவிகிதம் காதல்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 04, 2019 23:21

குடும்பத்திற்காக அசுர வேட்டையாடும் தனுஷ் - அசுரன் விமர்சனம்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரன்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 04, 2019 18:33

ஆங்கிலேயரை எதிர்த்த குறுநில மன்னரின் கதை- சைரா நரசிம்மா ரெட்டி விமர்சனம்

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 03, 2019 13:39

தேச துரோகிகளை அழிக்க போராடும் நாயகன்- வார் விமர்சனம்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரிப், வாணி கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வார்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: அக்டோபர் 02, 2019 14:12