தொடர்புக்கு: 8754422764

தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை

சம்பள பாக்கி தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை நடிகை மிரட்டியுள்ளாராம்.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 14:59

பட தலைப்பை கசிய விட்ட நடிகை

பிரபல தெலுங்கு நடிகை, தமிழில் அறிமுகமாகும் படத்தின் தலைப்பை சமூக வலைதளத்தில் கசிய விட்டுள்ளாராம்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 17:54

முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகை

பிரபல பாலிவுட் நடிகை தென்னிந்திய மொழிகளில் தான் நடிக்கும் முதல் முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 14:34

வரலாற்று பட ஜோடி மீண்டும் காதல்

வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவுகிறதாம்.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 10:51

கர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நடிகை

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை, கர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 08:58

பல வருட போராட்டம்..... ரிலீசுக்கு தயாராகும் பிரபல நடிகரின் படம்

பிரபல முன்னணி தமிழ் நடிகரின் படம் பல வருட போராட்டத்துக்கு பின் ஒருவழியாக ரிலீசாக உள்ளதாம்.

பதிவு: ஆகஸ்ட் 13, 2019 13:21

வாரிசு நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை

மலையாள வாரிசு நடிகருடன் நடிக்க முதலில் சம்மதம் தெரிவித்த நடிகை பின்னர் மறுத்து விட்டாராம்.

பதிவு: ஆகஸ்ட் 11, 2019 16:26

நடிகையின் மன அழுத்தத்துக்கு இதுதான் காரணமா?

எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் மன அழுத்தத்தில் இருந்த நடிகை, எதற்கு அப்படி இருந்தார் என்பதற்கான காரணம் வெளியாகி இருக்கிறதாம்.

பதிவு: ஆகஸ்ட் 10, 2019 20:20

புகழின் உச்சியில் இருந்தும் நடிகைக்கு வந்த சோதனை

தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருப்பவருக்கு தற்போது சோதனை ஏற்பட்டு இருகிறதாம்.

பதிவு: ஆகஸ்ட் 08, 2019 22:20

மாப்பிள்ளை பார்ப்பதை விடாமல் தொடரும் நடிகை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, மாப்பிள்ளை பார்ப்பதை விடாமல் இருந்து வருகிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 07, 2019 22:26

கதாநாயகி கிடைக்காமல் தவிக்கும் நடிகர்

பிரபல வாரிசு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி யாரும் கிடைக்காமல் தவித்து வருகிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 06, 2019 22:59

விழா மேடையில் ரசிகர்களை கண்டித்த நடிகர்

ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு கைவசம் படங்களை வைத்துள்ள நடிகர், அவரது ரசிகர்களை கண்டித்தாராம்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2019 14:43

காதல் குறித்து கேட்டால் கடுப்பாகும் நடிகை

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை காதல் குறித்து கேட்டால் கடுப்பாகி விடுகிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 04, 2019 10:22

படம் தயாரித்து பணத்தை இழந்த நடிகர்

மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சம்பாதிக்கும் பணத்தை வைத்து படம் தயாரித்திருக்கிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2019 18:34

நடிகையை கழட்டி விட்ட நடிகர்

தன்னுடைய படங்களுக்கு நடிகையை நடிக்க வைக்க சிபாரிசு செய்து வந்த நடிகர், தற்போது அந்த நடிகையை கழட்டி விட்டிருக்கிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2019 23:14

வதந்தி பரப்பும் நடிகர்

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர், தன்னுடன் நடிக்கும் நடிகைகளைப் பற்றி வதந்தி பரப்புகிறாராம்.

பதிவு: ஆகஸ்ட் 01, 2019 23:04

இலவசமாக நடிக்க தயார்- நடிகைக்காக நகைச்சுவை நடிகர் தாராளம்

பிரபல நடிகைக்கு ஜோடியாக நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தால், அதில் இலவசமாக நடிக்க தயார் என்று நகைச்சுவை நடிகர் கூறியிருக்கிறாராம்.

பதிவு: ஜூலை 31, 2019 10:04

கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன்

புதிய படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு கதாநாயகன் லவ் டார்ச்சர் கொடுப்பதாக நடிகையின் தாய் கூறுயிருக்கிறாராம்.

பதிவு: ஜூலை 30, 2019 22:47

அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் - நடிகையின் சவால்

அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் என்று பிரபல நடிகை ஒருவர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

பதிவு: ஜூலை 29, 2019 23:03

ஒரு பாடலுக்கு நடனம் ஆட கோடி கணக்கில் பணம் கேட்கும் நடிகை

முன்னணி நடிகை ஒருவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட கோடி கணக்கில் பணம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 28, 2019 17:11

காமெடி நடிகருடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை

தமிழில் முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.

பதிவு: ஜூலை 26, 2019 21:21